Thursday, October 22, 2020
- Advertisement -

TAG

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் ஒருலட்சம் மரங்களை நடும் பணி ஆரம்பம்

முல்லைத்தீவு பகுதியில் அவலோன் றிசோட் இஸ்பா நிறுவனம் பல லட்சம் செலவில்  ஒருலட்சம் மரக் கன்றுகள் நடும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று ஆரம்பித்தது வைத்துள்ளனர் சுற்றுச்சூழல் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு முல்லைதீவை மையமாகக்...

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவின், கொக்கிளாய் வில்லுக்குளம் பகுதியில் கொக்கிளாய் பகுதியில் தங்கியிருந்து வாடியொன்றில் உதவியாளராகச் செயற்பட்டுவந்த தென்பகுதியைச் சேர்ந்த மீனவர்ஒருவர்ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் யா-எல பகுதியைச் சேர்ந்த 63 வயதான மொகஸ்டீன் கிறிஸ்தோபர் என...

முல்லைத்தீவு கோத்தாவின் பிரசார  கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு  மதுபான போத்தல்கள்!

  ஜனாதிபதி தேர்தலுக்கான முக்கிய வேட்பாளர் ஒருவரின் பிரசார கூட்டம் ஒன்று இன்றையதினம் முல்லைதீவு கரைதுரைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்றது . இக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஸ்களில் அழைத்துவரப்பட்டவர்களுக்கு மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க...

தாய்க்கு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த முல்லைத்தீவு மாணவன்!

  முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக .முல்லைத்தீவு  பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முள்ளியவளை பகுதியில்...

நீதிமன்றத்தை அவமதித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை: சம்பந்தன் 

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையார்  ஆலய விடயத்தில்  மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்த  கலகொட அத்தே ஞானசார தேரா் மற்றும் சம்பவத்தில் தொடர்புபட்ட  பௌத்த பிக்குகள் மீதும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய...

செம்மலை நீராவியடியில் தமிழர்களே குழப்பங்களை ஏற்படுத்தினர்: ஆனந்த அளுத்கமகே

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விடயத்தில் தமிழர் தரப்பே குழப்பங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

முல்லைத்தீவில் பாரதிராஜாவும் அமீரும்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் வசந்தநகர் பகுதியில் மாதிரி பண்ணை திறந்து வைக்கப்பட்டது.  லண்டனில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதிப் பங்களிப்புடன் குறித்த பண்ணை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து...

கல்வியறிவற்ற தமிழர்கள் நந்திக்கடலில் சரியான பாடத்தை படிக்கவில்லை; மிரட்டும் ஞானசார்

கல்வியறிவில்லாத முல்லைத்தீவு மக்களை தமிழ் அரசியல் வாதிகள் குழப்புகிறார்கள் எனக்கூறிய ஞானசாரர் அவர்கள் யாரும் நந்திக்கடலில் கிடைத்த பாடத்தை சரியாக படிக்கவில்லையெனவும் கூறியுள்ளார். பொதுபலசேனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விடயத்தில் போராட்டம் அவசியமில்லை : ஞானசாரா

முல்லைத்தீவு நாயாற்றில் அடத்தாக விகாரையிட்டிருந்த பிக்குவின் பூதவுடலைத் தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது. வெகு நேரத்தின் பின்னர் அங்கு பூதவுடலைத்...

மரணச் சடங்கின் மூலமான அடாவடித்தனமான ஆக்கிரமிப்பு: பி.மாணிக்கவாசகம்

  ஒரு மரணச் சடங்கின் மூலம் மத ஆதிக்கத்தையும், இன மேலாண்மையையும் நிலைநிறுத்த முடியும் என்பதற்கு முன் உதாரணமாக நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் இடம்பெற்ற கொலம்பே மேதானந்ததேரருடைய இறுதிக்கிரியைகள் புலப்படுத்தி இருக்கின்றன. இந்த...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...
- Advertisement -