செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!

0 minutes read

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (31) மாலை ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, “மகாவலி அபிவிருத்தி அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே”, “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனப் பல்வேறு கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.