ரணிலுக்கு ஆதரவாக மொட்டு எம்.பிக்களை வளைத்துப் போடத் திட்டம்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெறுவதற்காக மொட்டுக் கட்சியின் ஆதரவைத் திரட்டுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அயராது பாடுபடுகின்றார் என அறியமுடிகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெறுவதற்காக மொட்டுக் கட்சியின் ஆதரவைத் திரட்டுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அயராது பாடுபடுகின்றார் என அறியமுடிகின்றது.
அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்திருக்கும் மொட்டு எம்.பிக்கள் பலர் கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருக்கின்றனர்.
“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மொட்டு எம்.பிக்கள் பொறுப்பேற்கத் தேவை இல்லை. நாங்கள் கோட்டாபய ராஜபக்சவுக்குச் சரியாகத்தான் யோசனை கூறினோம். அவர்தான் அதை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெறுவதற்காக மொட்டுக் கட்சியின் ஆதரவைத் திரட்டுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அயராது பாடுபடுகின்றார் என
அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்திருக்கும் மொட்டு எம்.பிக்கள் பலர் கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருக்கின்றனர்.
“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மொட்டு எம்.பிக்கள் பொறுப்பேற்கத் தேவை இல்லை. நாங்கள் கோட்டாபய ராஜபக்சவுக்குச் சரியாகத்தான் யோசனை கூறினோம். அவர்தான்
© 2013 – 2023 Vanakkam London.