0
சிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் 5.4 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலவிவருகின்ற சீரற்ற வானிலை காரணமாக இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வவ்போது நில அதிர்வுகளும் உணரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.