0
தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரோன் பாதிப்பு இல்லை என நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்துள்ளார்.
எனவே, ஒமிக்ரோன் குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.