அத்துடன் முஸ்லிம்களின் தனித்துவ கலாச்சார அடையாளங்களை இல்லாமலாக்குவதன் மூலம் அடிப்படைவாதத்தைத் தோற்கடிக்கவும் அவர்களின் ஒத்துழைப்பு இல்லாது அடிப்படைவாதத்தை இல்லாமலாக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கை மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் பயங்கரவாத தாக்குதலை முஸ்லிம் அமைச்சர்கள் மீது மாத்திரம் சுமத்தி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கா தாம்மால் இடமளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தேயிலை சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.