செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கல்விச் சமூகத்திற்காய் புத்தக விற்பனை

கல்விச் சமூகத்திற்காய் புத்தக விற்பனை

0 minutes read

வடமாகாண பாடசாலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வட மாகாணகல்வித் திணைக்களத்தினது அனுசரணையுடன் இம்மாதம் 18,19,20 ம் திகதிகளில் தேசிய கல்வி நிறுவகத்தின் புத்தக விற்பனையை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடத்த எமது அச்சிடல் மற்றும் வெளியீடுகள் துறையால் ஒழுங்குகள் செய்யப்படுகின்றது.

தேசிய கல்வி நிறுவகத்தின் வெளியீடுகளான வளநூல்கள், மேலதிக வாசிப்பு நூல்கள், பயிற்சி நூல்கள், செயற்பாட்டு நூல்கள் போன்றவை (குறிப்பாக தமிழ் மொழி மூலம், ஆங்கில மொழி மூலம்) 20% கழிவு விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

இயலுமானவரை இத்தகவலை வலையமைப்புகளுக்கூடாக பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தவும். தகவல் : தேசிய கல்வி நிறுவகம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.