7

313327510_1114742852558248_3700597433087472410_n
இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கராஜா இஸ்லாமியராக மதம் மாறியது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் மக்காவுக்கு புனித யாத்திரையை மேற்கொண்ட புகைப்படத்தை யுவன் வெளியிட்டுள்ளார்.
