ஹட்டன் பகுதிக்கு வருட இறுதி விடுமுறைக்காக பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர். இவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகளில், போதைப்பொருட்களுடன் சென்ற பேர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான …
January 2, 2023
-
-
நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீரின் ராஜாரி பகுதியில் பயங்கர வாதிகளின் தாக்குதலை தொடர்ந்து இன்று மீண்டும் குண்டுவெடிப்பு . ஜம்மு காஸ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அச்சம் எப்போதும் இருந்து வரும் …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் நினைவேந்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ்வரன் அவர்களது 15வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் …
-
உயிர்தொண்டையைஅடைக்கநீர் வேண்டுமென கேட்கிறார்கள்தனக்கெனவைத்திருந்த நீரைதாராளமாக தான் ஊற்றுகிறார்கள்நாங்கள்தாகம் நிறைந்ததெனஊரெல்லாம் ததும்புகிறோம்தண்ணீரில்மஞ்சள் நிற வெயிலை போர்த்திக்கொண்டவாறுகையறுத்துநிற்கிறது உலக நீல வானம் , கவிஞர் ச.சக்திஅழகு பெருமாள் குப்பம்,பண்ருட்டி,
-
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான துருவா சர்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மார்டின்’ திரைப்படம் விரைவில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘கே ஜி …
-
சினிமாநடிகர்கள்
நடிகர் ஜித்தன் ரமேஷ் மூன்று கெட்டப்புகளில் தோன்றும் ‘ரூட் நம்பர் 17’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் ஜித்தன் ரமேஷ் நடிக்கும் புதிய படமாக ரூட் நம்பர் 17 எனும் திரைப்படத்தில் அவர் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றுவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் …
-
சினிமாநடிகைகள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஃபர்ஹானா’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஃபர்ஹானா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய …
-
இலங்கைசெய்திகள்
போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பெரும் வெற்றி | கமல் குணரட்ண
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாதுகாப்பு அமைச்சு பொலிஸ் மற்றும் ஏனைய தரப்பினருடன் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை பெருமளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருகோணமலையில் விசேட அதிரடி படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (ஜன.02) வல்வெட்டித்துறையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது ஐந்து மாணவர்களின் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி சந்தையில் மோட்டார் சைக்களிலுக்கு 50 ரூபா கட்டணமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளிநொச்சி சந்தைக்கு வரும் மோட்டார் சைக்களில்களுக்கு 50 ரூபா கட்டணமாக வசூலிக்கப்படுவதாக இது அதிக கட்டணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பத்து ரூபா கட்டணத்திற்கு மாத்திரமே கரைச்சிப் பிரதேச சபை …