யாழ்., நெடுந்தீவுக்கு அருகில், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் புதுக்கோட்டை – ஜெகதாபட்டினத்தில் …
March 23, 2023
-
-
ஆசியாஉலகம்செய்திகள்
கடன்களை வழங்கி இறையாண்மையை திருடும் சீனா ஐநா குற்றம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசீனாவின் மீது மேற்குலக நாடுகளும் பல குற்றச் சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்துள்ள நிலையில் இப்போது ஐநா மனித உரிமைக்குழுவும் புதிய குற்றத்தை முன்வைத்துள்ளது. தெற்காசியாவில் ஆக்ரமிப்பு மூலமாக தனது எல்லையை …
-
ஆசியாஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readலண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அண்மையில் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன் எதிரொலியாக, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஒன்றிணைவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநீதித்துறையின் கண்ணியம் மற்றும் அதன் முன்வருகையைக் குறைமதிப்புக்கு உட்படுத்தும் அரசின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த கூட்டறிக்கையில் கையொப்பமிட்டனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. வாக்குச்சீட்டு கிடைக்கப்பெறாமை மற்றும் தேர்தலை நடத்துவதற்கு …
-
ஆசியாஇந்தியாஇலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாகவர் ஸ்டோரிசினிமா
அழகி படம் போல எந்தப்படமும் பாதிக்கவில்லை | 20 ஆண்டு கொண்டாட்டம்
by சுகிby சுகி 2 minutes readதங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான அழகி, காதலை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக அணுகிய படம். இந்தப் படத்ந்த தில் நடிகர் பார்த்திபன், நந்திதா, தேவயாணி உள்ளிட்டவர்கள் நடித்திருஇந்தப் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
எப்படியாவது பாடிவிடு பறவையே | தேன்மொழி தாஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎப்படியாவது பாடிவிடு பறவையே வெளி எத்தகைய கூர் ஆயுதம் என்பதை திக்கற்று தீட்டப்பட்ட ஆயுதத்தில் பயணிப்பதை தீக்குன்றுகள் எதிர்படுவதை உறைமழையின் கடினத்தை நீரின் நித்திய தாகத்தை நிலத்தின் தழும்புகளை பாதாளத்தின் …
-
சினிமாநடிகர்கள்
மிர்ச்சி சிவா – யோகி பாபு கூட்டணி வெற்றியை தருமா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இணைவதற்காக ‘தனி வழி’யில் போராடிக் கொண்டிருக்கும் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் இம்மாதம் 24 …
-
சினிமாதிரைப்படம்
கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ஓகஸ்ட் 16 1947’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஓகஸ்ட் 16 1947’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை நடிகர் கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோர் …