அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அதிதீவிர Nor’easter புயலின் தாக்கத்தால் பாரிய வெள்ளப்பெருக்கு, மின்சாரத் தடை மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நியூயோர்க் மற்றும் நியூஜேர்சி மாகாணங்களில் அவசரகால …
இளவரசி
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
இலண்டனில் மின்சார சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு: கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் தீவிர விசாரணை
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தின் மேற்கு இலண்டனிலுள்ள நோர்த் கென்சிங்டன் பகுதியில் மின்சார சைக்கிளில் பயணித்த 24 வயது இளைஞர் ஒருவர் மோப்பட் (Moped) ரக சைக்கிள் மோதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மெட்ரோபொலிட்டன் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
தொழிற்கட்சி மாநாட்டுக்கு வெளியே பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம்: 50க்கும் மேற்பட்டோர் கைது!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்று வரும் ஆளும் தொழிற்கட்சியின் மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே, தடைசெய்யப்பட்ட ‘பலஸ்தீன் அக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். …
-
எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் முட்டையை சைடு டிஷ்ஷாக செய்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் முட்டையை சைடு டிஷ்ஷாக செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த பக்குவத்தில் …
-
ஆன்மிகம்
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் வரப்போகுதாம்… உஷாரா இருங்க!
by இளவரசிby இளவரசி 3 minutes readவேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரகங்களின் நிலை காரணமாக 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படக்கூடும். இந்த மாற்றங்கள் தொழில், நிதி நிலை, …
-
இலண்டன்உலகம்செய்திகள்
விமானப்படை தளத்திற்கு அருகில் வெடிபொருட்கள் மீட்பு: பலர் கைது, மக்கள் அவசரமாக வெளியேற்றம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தின் குளோஸ்டர்ஷயர் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை பயன்படுத்தும் ஆர்.ஏ.எப் பெயர்போர்ட் விமானப்படை தளத்துக்கு அருகாமையில் பாரிய அசம்பாவித நிலைமை ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அணுசக்தித் திட்ட விவகாரத்தில் ஈரான் எந்தவித நெகிழ்வுத்தன்மையையும் காட்டாது என்று தெரிவிப்பு!
by இளவரசிby இளவரசி 1 minutes readஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான ஈரானின் முன்மொழிவை அமெரிக்கா ஏற்றுக்கொண்டாலும், தனது அணுசக்தித் திட்ட விவகாரத்தில் ஈரான் எந்தவித நெகிழ்வுத்தன்மையையும் காட்டாது என்று ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்தில் கார் மோதி இலங்கை வம்சாவளி மாணவி பலி: 68 வயது சாரதி கைது
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தின் வடக்கு லண்டன் பகுதியில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த 16 வயதுடைய இலங்கை வம்சாவளி மாணவி ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி மெலிசா பிரேமரத்ன என இங்கிலாந்து பொலிஸாரால் …
-
ஆன்மிகம்
வார ராசிபலன்: செப். 27 முதல் ஒக். 3 வரை இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் திறக்கப்போகுதாம்!
by இளவரசிby இளவரசி 4 minutes readசெப்டம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து ஒக்டோபர் மாதத்தின் தொடக்கம் வரை கிரக நிலைகளின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அந்த …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்கா – சீனா வர்த்தகப் பதற்றத்தில் புதிய திருப்பம்! சி சின்பிங் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் புதிய பொருளாதார ஏற்பாட்டை உருவாக்குவதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன அதிபர் சி சின்பிங் தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றம் உலகப் பொருளாதாரத்திற்கு …