ரஷ்யா-வடகொரியா ஆகிய இரண்டு நாடுகள் இடையே ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இம்மாதம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்போது, …
இளவரசி
-
-
-
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
சனாதன விவகாரம்: அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு மேலதிக பாதுகாப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readசென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது …
-
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
Egg Crack Challenge இணையச் சவால் குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை!
by இளவரசிby இளவரசி 1 minutes readசமூக வலைத்தளங்களில் Egg Crack Challenge என்ற தலைப்பில் உள்ள வீடியோக்கள் குறித்து வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். குறித்த வீடியோக்களில் பிள்ளைகளின் தலை மீது விளையாட்டாக பெற்றோர் முட்டையை உடைப்பர். Egg …
-
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கி.மீ. தொலைவில் இன்று காலை 7.08 மணியளவில் மித …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்தில் 1½ இலட்சம் வைத்தியர்களுக்கு சம்பள உயர்வு
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 1½ இலட்சம் இளநிலை வைத்தியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இளநிலை வைத்தியர்கள் தங்களுக்கு 35 …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
மறைந்த ராணி எலிசபெத்தை கௌரவிக்கும் இங்கிலாந்து அரசாங்கம்
by இளவரசிby இளவரசி 0 minutes readமறைந்த ராணி எலிசபெத்தை மேலும் பல வழிகளில் கௌரவிக்க இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ராணிக்கு நிரந்தர நினைவகத்தை அமைப்பதோடு, தேசியளவில் அவரைப் பெருமையோடு நினைவுகூரும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவிருப்பதாகவும், 2026ஆம் …
-