சளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது.பெரியவர்களில் நாசி நெரிசல் மற்றும் தொண்டை புண் குறைக்க பயன்படுகிறது. ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கற்பூரவள்ளி கலவை பயன்படுத்தப்படுகிறது. வயிற்றின் செரிமானத்திற்கு …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்|சஜித் பிரேமதாச
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமக்களுக்கு தீங்கு விளைவித்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தெஹியத்தகண்டியில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய விவசாய …
-
எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் கடும் மழையுடனான வானிலையால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது. அதனடிப்படையில், நுவரெலியா, கொழும்பு, பதுளை, களுத்தறை, கண்டி, கேகாலை, மாத்தளை …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்திலிருந்து விலகிய 41 உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றிரவு(10) ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக …
-
நாட்டு நிலைமை சீராகும் வரை பாராளுமன்றத்துக்கு வருகை தராமல் இருக்க முடிவு செய்துள்ளதாக பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை முன்வைத்த …
-
இயற்கையின் மருத்துவம்:நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது. அத்தகைய இயற்கை மருத்துவத்தை …
-
* மாந்தம், மூக்கடைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கழலை, சொறி, சிரங்கு, கப மிகுதியால் ஏற்படும் காய்ச்சல், உடல்கடுப்பு, குடைச்சலை நீக்கும்.* தழுதாழை இலைச்சாற்றை காலை மற்றும் மாலைகளில் தலா இரண்டு …
-
இலங்கைசெய்திகள்
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை|கோட்டாபய ராஜபக்ஷ
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஎனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை. எதிரணியினரே மக்கள் பின்னால் நின்று போராட்டங்களை நடத்துகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில், போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே …
-
சதொச விற்பனை நிலையங்களூடாக சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா 05 அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 05 கிலோ நாட்டரிசி, …
-
உலகம்செய்திகள்
ஒமிக்ரோன் இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருகிறது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபுதிய வகை XE என்ற ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இது இந்தியாவில் பரவி 04ஆவது அலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் சிலரது …