ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பஸ் கட்டணத்திற்கு இணையாக, ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். …
கனிமொழி
-
-
கொள்கலன் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகனங்களின் ஒன்றிணைந்த சங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், இன்று(13) முதல் கொள்கலன் போக்குவரத்துக் கட்டணத்தை 60 வீதத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
நீரிழிவு :- உடலில் மக்னீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மக்னீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் …
-
நாளை(14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது
-
ரம்புக்கனை – ஹேனேபொல பகுதியில் பெண்ணொருவர் கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு …
-
இலங்கைசெய்திகள்
மருத்துவ பீடத்திற்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes read2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிதாக 110 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், …
-
விளையாட்டு
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய|இந்திய அணி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 …
-
உலகம்செய்திகள்
தென்கொரியாவில் தினசரி கொரோனா தொற்று கணிசமாக அதிகரிப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதென்கொரியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரே நாளில் அங்கு 3 லட்சத்து 83 ஆயிரத்து 651 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 24 …
-
ஆசியாஉலகம்செய்திகள்
ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் எச்சரிக்கை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் தொடர்ந்தால், அது சர்வதேச விண்வெளி நிலையம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு வழிவகுக்கும் என ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
ஜபல்பூர் விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes read55 பயணிகளுடன் சென்ற விமானம், மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்ற சம்பவத்தில் பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். இன்று …