Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய|இந்திய அணி

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய|இந்திய அணி

1 minutes read

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்தது. இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் அபாரமாக ஆடி சதம் அடித்தனர்.
இரண்டாவதாக பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆட்டத்தின் 37வது ஓவரில், அலட்சியமாக ஓடி 2வது ரன்னை எடுக்க முயன்ற வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை செடீன் நேஷனை இந்திய வீராங்கனைகள் மின்னல் வேகத்தில் ரன் அவுட் ஆக்கிய காணொளி வைரல் ஆனது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More