முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கு சன சமூக மண்டபத்திற்கு அருகில் நேற்றைய தினம்(2) நபரொருவர் காணியை துப்பரவு …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அபாய நிலை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஏற்படாவிட்டால் இவ்வாறு நீண்ட …
-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என …
-
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக …
-
தூக்கம் பாதிப்பு க்ரீன் டீயை அதிகமாக உட்கொள்வது உங்கள் தூக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு, முழுமையான சிறந்த தூக்கம் மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் …
-
மருத்துவம்
பழங்களை மெல்லுவதால் மாத்திரமே அதிக உஊட்டச்சத்தை பெறலாம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநம்மைக் கவரும் உணவுகள் என பல இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு என எண்ணும்போது, பழங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பழங்களைச் சாப்பிடுவதால், ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும், இளமையும் கூடும் என்பதால், அனைவரின் கவனமும் …
-
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரிற்குப் பின்னர் அடுத்ததாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது.
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
உலக அளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை இருமடங்கு உயரும்| (W F P )
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனாவால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், உலக அளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை இருமடங்கு உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு (W …
-
இலங்கைஉலகம்செய்திகள்
ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலை-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes read“ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை உலகிற்கு காட்டி நிற்கின்றது நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு”என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற …
-
ஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
ரஷ்யாவில் யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சிறுவர் உண்மையில் கைதானார்களா
by கனிமொழிby கனிமொழி 2 minutes readரஷ்யாவில் யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதற்காக கைதுசெய்யப்பட்டவர்களில் சிறுவர்களும் உள்ளதை காண்பிக்கும்படங்கள் வெளியாகியுள்ளன. யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிற்காக கைதுசெய்யப்பட்டவர்கள்மத்தியில் வானில் சிறுவர்களும் காணப்படுவதை காண்பிக்கும் படங்களை ரஸ்ய அரசியல்வாதியொருவர் வெளியிட்டுள்ளார். …