Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கிறீன் டீ குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவு

கிறீன் டீ குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவு

1 minutes read
தூக்கம் பாதிப்பு

க்ரீன் டீயை அதிகமாக உட்கொள்வது உங்கள் தூக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு, முழுமையான சிறந்த தூக்கம் மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இரத்த அழுத்தம்

கிரீன் டீயை அதிகமாக குடிப்பதாலும் ரத்த அழுத்த பிரச்சனை அதிகரிக்கும். ஏனெனில் க்ரீன் டீயில் உள்ள காஃபின் நமது நரம்பு மண்டலத்தை செயல்படச் செய்கிறது என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனையும் ஏற்படலாம்.

இரும்புச்சத்து குறைபாடு

உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இது தவிர, உங்கள் பசியும் குறைகிறது, இதன் காரணமாக உங்கள் உடலும் பலவீனமடையக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பல நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதாக மாறிவிடும். எனவே கவனம் தேவை.

அசிடிட்டி

வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடித்தால், அது அசிடிட்டி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். கிரீன்-டீயில் உள்ள காஃபின் நரம்புத் தளர்ச்சி, தலைச்சுற்றல், நீரிழிவு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More