பிக்பாஸ் மூலம் அனைவராலும் அறியப்பட்ட யாஷிகா அவருடைய ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விற்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். தமிழில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா …
பூங்குன்றன்
-
-
சினிமாசெய்திகள்
தெய்வீக குரலால் உலக மக்களை தன்வசம் வைத்தவர் லதா மங்கேஷ்கர் | இளையராஜா வேதனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்திய திரையுலகின் முன்னனி பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு இளையராஜா வேதனையுடன் பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா …
-
செய்திகள்விளையாட்டு
பதுளையில் சுதந்தர கிண்ண மாகாண கால்பந்தாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகுருநாகல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய நகரங்களைத் தொடர்ந்து பதுளை நகரில் மாகாணங்களுக்கு இடையிலான சுதந்தர கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இன்றும் (06) நாளையும் (07) நடைபெறவுள்ளன. மத்திய மாகாணத்தை …
-
இலங்கைசெய்திகள்
கொவிட்-19 தொற்றினால் மேலும் 23 உயிரிழப்புகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 11 ஆண்களும், 12 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர். அதனால் இலங்கையில் கொரோனா பதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த …
-
இலங்கைசெய்திகள்
அம்பிகாவுக்கு எதிராக வெளிவிகார அமைச்சின் அறிக்கைக்கு வலுக்கும் கண்டனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவின் அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு 161 சமூக …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் தரப்பினர் இந்தியாவை நாடுவதற்கு அரசாங்கமே காரணம் | ஹிரிணி அமரசூரிய
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேசிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்காமையின் காரணமாகவே தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவை நாடி தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களில் அதன் …
-
இலங்கைசெய்திகள்
அம்பிகா சற்குணநாதனின் கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் கடும் அதிருப்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவின் அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் இலங்கை அரசாங்கம், அவரது கருத்துக்கள் உள்ளகப்பொறிமுறை மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவு கொள்கலன்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readடொலர் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 1800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. கொள்கலன்களை விடுவிப்பது குறித்து வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் திங்கட்கிழமை (7) பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளதாக …
-
உலகம்செய்திகள்
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது மொரோக்கோ சிறுவன் நான்கு நாட்களின் பின் சடலமாக மீட்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு ஆபிரக்க நாடான மொராக்கோவில் நான்கு நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியின்போது சிறுவன் உயிரிழந்துள்ளார். சிறுவன் சனிக்கிழமையன்று கிணற்றிலிருந்து மீட்கப்படுவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு அவசியம் | இந்தியாவுக்கு இன்று புறப்படுகிறார் பீரிஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு டெல்லி செல்கின்றார். செவ்வாய்க்கிழமை வரை டெல்லியில் தங்கியிருக்கும் அவர் பிரதமர் நரேந்திர மோடி …