தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அறிமுக …
பூங்குன்றன்
-
-
ஆசிரியர் தெரிவு
‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் ‘ஆக்சன் கிங் ‘அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கொக்கன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம் , விவேக் பிரசன்னா, பாலா ஹசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஃபேமிலி எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி …
-
இலங்கைசெய்திகள்
மன்னார் மக்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக கண்டியில் ஊர்வலம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (20) 18 ஆவது நாளாகவும் சுழற்சி …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதை பொருள்களுடன் இரு இளைஞர்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை புதன்கிழமை (20) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நகர்பகுதி திருகோணமலை வீதியில் மாறுவேடத்தில் பொலிஸார் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
டிரம்ப்-ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தை | உணர்த்துவது என்ன? | ஈழத்துநிலவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readவாஷிங்டன் மீண்டும் உயர்-பணய இராஜதந்திரத்தின் மையமாக மாறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் வரவேற்று, மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் …
-
சினிமாதிரைப்படம்
‘அக்யூஸ்ட் திரைப்படம் – மூன்றாவது வாரமாக ஓடுவதே மிகப்பெரிய வெற்றி தான்’ | நடிகர் உதயா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் உதயா நடிப்பில் வெளியான அக்யூஸ்ட் திரைப்படம் – இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான் என அப்படத்தின் நாயகனும், நடிகருமான உதயா …
-
இலங்கைசெய்திகள்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்கள் நாமே | சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள்தான் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, …
-
இலங்கைசெய்திகள்
வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபரந்தன் – கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும் பரந்தன் – …
-
இலங்கைசெய்திகள்
எதிர்கால தலைமுறையை உருவாக்குபவர்கள் அதிபர்கள் | வடக்கு மாகாண ஆளுநர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாற்றத்தை ஏற்படுத்த முனையும்போது, ஏற்படுத்தும்போது அது கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோரும் ஒன்றிணைந்து விடாமுயற்சியுடன் முயன்றால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி கம நல சேவை நிலையத்தினால் முறையற்ற வரி வசூல் | உர மானியத்திலும் முறைப்பாடுகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி கம நல சேவை நிலையத்தினால் வயற்காணி உரிமையாளர் அல்லாதவர்களிடமிருந்து முறையற்ற விதத்தில் ஏக்கர் வரி அறவிடப்பட்டுள்ளதுடன் உரிய ஆவணங்கள் இல்லாது உரமானிய விடுவிப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினாலும் முறைப்பாடுகள் …