மாஸ் ரவியின் ஒளிப்பதிவு இயக்கத்தில் ‘தேவதாசின் தேவதை’ என்றொரு தலைப்பில் காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. ஆல்பங்கள், தனிப்பாடல்கள் புதுமையாக இருக்கும் போது கவனம் பெறுகின்றன. …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
வாக்களிக்க விடுமுறை அளிக்குமாறு முதலாளிகளை தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅரச மற்றும் தனியார் துறையினர் வாக்களிக்க செல்வதற்கு போதுமான விடுமுறை வழங்க வேண்டும். தனியார் துறையின் சேவையாளர்கள் வாக்களிக்க செல்வதற்கு தொழில் வழங்குநர்கள் கட்டாயம் போதுமான விடுமுறை வழங்க வேண்டும். …
-
சினிமாதிரைப்படம்
துல்கர் சல்மான் – மிஷ்கின் இணைந்து மிரட்டும் ‘ ஐ அம் கேம்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபான் இந்திய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் உருவாகும் திரைப்படங்களில் நடிப்பதுடன், திரைப்படங்களை தயாரிப்பதையும் , விநியோகிப்பதையும் தொழிலாக கொண்டிருக்கும் நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து, கதையின் நாயகனாக நடிக்கும் …
-
இலங்கைசெய்திகள்
வேதிகா நடித்திருக்கும் ‘கஜானா’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகின் பிரபல நடிகையான வேதிகா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கஜானா’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் தயாரிப்பாளர் மதியழகன் …
-
இலங்கைசெய்திகள்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக …
-
சினிமாதிரைப்படம்
ஜூனில் வெளியாகும் ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘அடங்காதே’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் – ‘சுப்ரீம் ஸ்டார் ‘சரத்குமார் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘அடங்காதே’ எனும் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகும் என படக் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் இராபக்சவின் சகோதரர்கள் – சந்திரசேகரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார். யாழ். …
-
செய்திகள்விளையாட்டு
புனித பேதுருவானவர் வாபஸ் பெற்றதால் அரை இறுதிக்கு ஸாஹிரா நேரடித் தகுதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஜனாதிபதி கிண்ண றக்பி நொக் அவுட் போட்டியில் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன் இன்றும் ஆர்ப்பாட்டம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காஷ்மீர், பஹல்காமில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் …
-
இலங்கைசெய்திகள்
விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம், வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் கையளிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு …