முடிவடைந்துள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், தமிழரின் அரசியல் விழிப்புணர்வில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் தேர்தல் வெற்றியாக மட்டும் இல்லை; …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
வடக்கு, கிழக்கில் ஜே.வி.பி.க்கு வாய்ப்பில்லை | செல்வம் அடைக்கலநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎங்களை பொறுத்தவரை வடக்கு, கிழக்கை இம்முறையும் தமிழர்கள்தான் ஆளப்போகிறார்கள். ஜே.வி.பி ஒரு தடவை கூட இங்கு ஆள வாய்ப்பில்லை என உறுதிபட தெரிவிக்க விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் …
-
இலங்கைசெய்திகள்
வாக்களிப்பு வீதம் குறைந்தாலும் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம் | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைப் போன்று வாக்களிப்பு வீதம் பதிவாகாவிட்டாலும், தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம். எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் கிராமங்களின் அபிவிருத்திகளை அதிகரிப்பதற்கான பலத்தை நாட்டு …
-
இலங்கைசெய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் | நாடளாவிய ரீதியில் 50 சத வீத வாக்குப் பதிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 50℅ வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பு …
-
இலங்கைகட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
உள்ளூராட்சி தேர்தல் சொல்லும் செய்தி என்ன? | கருணாகரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநாளை உள்ளுராட்சித் தேர்தல். பெரும்பாலும் நாளை இரவே முடிவுகள் தெரிந்து விடும். அதோடு முதற்கட்டப் பதட்டம் குறைந்து விடும். ஆனாலும் தனிப் பெரும்பான்மையைப் பெறமுடியாத சபைகளில் ஆட்சி அமையும் …
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
ஈழத்தவரைப் பற்றிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை வல்வெட்டித் துறையைச் சேர்ந்த தர்மதாஸ் (சசிகுமார்), மனைவி வசந்தி (சிம்ரன்), மகன்கள் நிது, முள்ளி (மிதுன், கமலேஷ்) ஆகியோருடன் படகில்தப்பித்து ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து சென்னை வரும் அவர்கள், …
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் மொனராகலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் …
-
இலங்கைசெய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் மேலும் 08 வேட்பாளர்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகடந்த 24 மணித்தியாலத்திற்குள் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 08 வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் மக்களின் தங்க நகைகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் | செல்வம் அடைக்கலநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎமது மக்களின் முதலீடாகவும் அவர்களின் கலாச்சார அடையாளமாகவும் காணப்படும் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரியவர்களிடமே ஒப்படைக்க தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் …
-
தங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை வடக்கு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் கணவன் தன் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் …