கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
கொலை செய்ய திட்டமிட்டு இருந்த 9 பேர் ஆயுதங்களுடன் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கொலை செய்ய திட்டமிட்டு இருந்த 9 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா – …
-
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ‘குட்பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்த மலையாள நடிகர் டொம் சாக்கோ கைது செய்யப்பட்டார். கொச்சியில் உள்ள விடுதியொன்றில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் திடீர் சோதனையில் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இந்தோனேசியாவில் ரஷ்ய விமான தளம்? | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes read(சோவியத் வீழ்ச்சியின் பின்னர், தென்னாசிய பிராந்தியத்தில் ரஷ்யா செலுத்தி வந்த ஆதிக்கம் வீழ்ச்சி அடைந்தது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக இந்தோனேசிய கூட்டாளிகளுடனும் ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியாவுடனும் நெருக்கமாக உறவுகளை …
-
சினிமாதிரைப்படம்
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரெட்ரோ’ எனும் …
-
இலங்கைசெய்திகள்
எம் உரிமைகள் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலால் பாதிக்கப்படுவதை ஏற்கோம்! | கஜேந்திரகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎங்களுடைய மக்களின் உரிமைகள் இருப்பு சார்ந்த விடயங்கள் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலால் பாதிக்கப்படுவதாகயிருந்தால்,அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளகூடாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
நீதி நிலை நாட்டப்படுவதை உறுதிப்படுத்துகிறோம் | உயிர்த்த ஞாயிறுதின வாழ்த்தில் பிரதமர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்று வலி அப்படியே உள்ளது, நமது பொறுப்பும் அப்படியே உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடனும், கிறிஸ்தவ சமூகத்துடனும், உண்மையையும் நீதியையும் தொடர்ந்து தேடும் அனைத்து குடிமக்களுடனும் நாங்கள் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
சுவடுகள் 57 | தண்டனையே குற்றம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readவாழ்வின் எதார்த்தங்கள் குறித்த கொண்டாட்டமாக டாக்டர் ரி. கோபிசங்கர் எழுதி வருகின்ற சுவடுகள் தொடர் அனுபவங்களால் பாடங்களையும் புகட்டி விடுகின்றன. பண்பாடு, ஒழுக்கம், வாழ்வியல், நெறிமுறைகள் என இன்றைய சமூகத்திற்கு …
-
ஆசிரியர் தெரிவு
அழிவின் விளிம்பில்… முடிவின் எல்லையில்… | நதுநசி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநேற்றொரு நாளில் நாற்று இட்டு முளைத்த விடுதலைப் போர் எரிதணலில் வாடியது. அது கண்டு கலங்கி காத்திட துடித்து துணிந்த சிலரும் ஈழமண்ணில் உண்டு. போரின் பாதைகளை கண்டு நடத்தி …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
‘குட் பேட் அக்லி’யிடம் நஷ்டஈடு கோரிய இளையராஜா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அஜித் குமார் நடிப்பில், …