பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு நாளும் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லிய அநுரகுமார திஸாநாயக்க முதன்முதலில் எங்களுக்கு எதிராகவே பயன்படுத்தினார். ஆதலால் அவர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என …
பூங்குன்றன்
-
-
சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு முட்டை 23 ரூபா முதல் 29 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சித்திரை புத்தாண்டு காலத்தில் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு – 46 | சங்க காலத்தில் உழைக்கும் மகளிர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readதமிழர்களின் வரலாற்றில் முதல் தொன்மைக்காலமாக விளங்கும் சங்ககாலத்தில் நிறைவுபெற்ற சமுதாயமாக தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை தனது ஒவ்வொரு பதிவின் வழியாகவும் உறுதிப்படுத்தி வரும் ஜெயஶ்ரீ சதானந்தனின் இந்த ஆய்வுத் தொடரில், …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியம்கவிதைகள்
வாழ்ந்து முடிக்கும் வரை வாழத் துடிக்கும் | நதுநசி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகவிதைகளை நீங்கள் உங்கள் உணர்வால் எழுதி வைத்து கொள்ள அது உங்கள் மனதால் பேசுகிறது. என் மனமதை புரிகிறது. ஒவ்வொரு முறையும் படிக்கும் போது வியப்பில் நான் மூழ்கிறேன். சிந்திப்பில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
யாழ்ப்பாணத்தில் சாதிக்க துடிக்கும் வளர்ந்து வரும் பாடகன் தீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் என்று சொன்னாலே கல்விக்கும், கலைகளுக்கும் பெயர் போன இடம் என்று தான் எல்லோரும் சொல்வார்கள்.உண்மையும் அதுவாகத்தான் இருக்கிறது.இப்போது பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் தான் என்பதில் …
-
இயக்குனர்கள்சினிமா
விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியைப் படக்குழுவினர் பிரத்தியேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். …
-
சினிமாதிரைப்படம்
தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபான் இந்திய நட்சத்திர கலைஞர்களான தனுஷ் -நாகார்ஜுனா -ராஷ்மிகா மந்தனா- முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘குபேரா’ எனும் திரைப்படத்தில் இடம் பிடித்த ‘போய் வா நண்பா’ எனத் தொடங்கும் …
-
சினிமாதிரைப்படம்
சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தின் முதற்பார்வை வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகதையின் நாயகனாக உயர்ந்த பிறகு தொடர் வெற்றிகளை அளித்து வரும் நடிகர் சூரி கதையின் நாயகனாக தொடரும் புதிய திரைப்படத்திற்கு ‘மண்டாடி’ என பெயரிடப்பட்டு, அதன் முதற்பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “வேரிலிருந்து விழுது வரை” ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்டது. உள்ளூராட்சி தேர்தல் …
-
இலங்கைசெய்திகள்
மைத்திரிபால சிறிசேனவிடம் 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் …