இலங்கையில் 16 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தயாராகி வருகிறது. தொழிலாளர் அமைச்சர் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு | மாவட்ட ரீதியான விலைப்பட்டியல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ரீதியான …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் பெருந்திரளானோரின் இணைவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மதகுருமார்கள், …
-
இலங்கைசெய்திகள்
ரணில் கொடுத்த உத்தரவு | அடுத்த நாளே மாறிய நிலைமை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநாடாளுமன்றத்தை வன்முறையில் இருந்து பாதுகாத்து ஜனநாயகத்தை பாதுகாத்த இராணுவ வீரர்கள் தேசத்தால் கெளரவிக்கப்படுகிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை நசுக்கி, ஜனநாயகத்தை பாதுகாத்து, சட்ட சபையை …
-
விளையாட்டு
தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் மூன்று புதிய சாதனைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் …
-
உலகம்செய்திகள்
சீனா எங்களிற்கு எதிராக போர்தொடுக்கலாம் |தாய்வான் வெளிவிவகார அமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசீனா தற்போது முன்னெடுத்துள்ள போர் ஒத்திகைகளின் நோக்கம் தாய்வானின் தற்போதையை நிலையையும் பிராந்தியத்தின் தற்போதையும் மாற்றுவதே என தெரிவித்துள்ள தாய்வானின் வெளிவிவகார அமைச்சர் சீனாவின் பாரிய போர் ஒத்திகை ஒரு …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்கு கொண்டு வரவேண்டும் | சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது நிர்வாகம் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை …
-
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
நாளை முதல் அதிகரிக்கிறது மின்சாரக் கட்டணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமின்சாரக் கட்டணத்தை 75 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சற்றுமுன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் …
-
இலங்கைசெய்திகள்
பெற்றோல் வரிசையில் நடந்த விபரீதம் | மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற காரின் சாரததி மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காரொன்றில் சாரதியொருவர் …