வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. சரத் பொன்சேகா அரகலயவை “ஹைஜாக் …
பூங்குன்றன்
-
-
விளையாட்டு
ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 தொடக்கம் 2026 ஆம் ஆண்டு வரையான பதவி நிலையாக இது வழங்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா …
-
இலங்கைசெய்திகள்
சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை அறிவிக்கப்படும் | லிட்ரோ நிறுவனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை திங்கட்கிழமை (8) மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். எரிவாயு தட்டுப்பாட்டிற்கு இம்மாதத்துடன் நிலையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை எரிவாயு பயனாளர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன் …
-
கழற்ற முடியாத படிமனிதர்கள் முகமூடிஅணிந்திருந்த நாளில்அவனிடம் ஓரே ஒருமுகமூடி மட்டுமேகைவசம் இருந்தது.. கோபக்காரன் எனபெயர் பொறிக்கப்பட்டஅந்த முக மூடிஅவனை சீண்டுபவர்களிடம்இருந்து கொஞ்ச நாள்காப்பாற்றியது நண்பர்களும்மனைவியும்கூட அவன் முகமூடியைஅகற்றிஅவன் தூய முகத்தை …
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
பொய்க்கால் குதிரை | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகதைக்களம் ஒற்றை காலுடன் தன் குழந்தையைக் காப்பாற்ற போராடும் சாதாரண மனிதனின் கதை விமர்சனம் விபத்தில் மனைவியையும் இடது காலின் முட்டிக்குக் கீழ் உள்ள பகுதியையும் இழந்து மகளோடு வாழும் …
-
உலகம்செய்திகள்
ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிகமுறை ‘புல்-அப்ஸ்’ எடுத்து கின்னஸ் சாதனை | நெதர்லாந்து வாலிபர்கள் அசத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2-வதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டான் …
-
உலகம்செய்திகள்
போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும் | தைவான் அதிபர் வலியுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநான்சி பெலோசி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் எல்லை அருகே சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தைவானைச் சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது. தைவானை …
-
இலங்கைசெய்திகள்
புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்கள் சொல்வது கட்டுக்கதை என்கிறார் ஜி.எல்.பீரிஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க …
-
இலங்கைசெய்திகள்
தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என நான் நம்பவில்லை | சிவஞானம் கருத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது, ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தான் நம்பவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், வடமாகாண சபையின் அவைத் தலைவருமான …
-
சர்வகட்சி அரசாங்கத்தில் இணையும் அனைத்து தரப்பினரும் தாராள மனப்பான்மையுடன் தியாயம் செய்பவர்களாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவ்வாறு …