இலங்கையில் கிரிக்கட் விளையாட்டு என்பது தேசத்தை ஒன்றிணைக்கும் நேர்த்தியான பெருமைக்குரிய அங்கமாக அமைந்துள்ளது. தேசத்தை ஒரே அணி, ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து, குதூகலமாக, மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்யும் விளையாட்டாகவும் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
வட மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பாக முறைப்பாடளிக்க தொலைபேசி சேவை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் நேற்று …
-
இலங்கைசெய்திகள்
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் பேலியகொடை பொலிஸ் குற்றப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது …
-
இலங்கைசெய்திகள்
யாழ். கோப்பாயில் தோட்டக் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (15) மீட்கப்பட்டது. கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த கதிர்காமநாதன் …
-
சினிமாதிரைப்படம்
‘மெளன ராகம்’ பட ‘சந்திரமெளலி’ கதாபாத்திர நடிகர் சங்கரன் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமணிரத்னம் இயக்கத்தில் மோகன், கார்த்திக், ரேவதி நடித்த ‘மெளன ராகம்’ படத்தில் பிரபலமான ‘சந்திரமெளலி’ கதாபாத்திரத்தில் நடித்த ரா.சங்கரன் இன்று (14) உடல்நலக் குறைவினால் தனது 92வது வயதில் காலமானார். …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களைச் சேர்ந்த 1,234 பேர் பாதிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பெய்த கடும் மழையால் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) நண்பகல் வரை 394 குடும்பங்களை சேர்ந்த 1,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பில் ஆரம்பமானது. இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை …
-
இலங்கை
தப்பிச் சென்றவர்களிடம் நாட்டு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை | மஹிந்த
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநெருக்கடியான சூழ்நிலையில் ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்றவர்களிடம் நாட்டு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, எம் மீதான விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல எனவும் …
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்சவினரின் எழுச்சி கண்டு அச்சம்? | மஹிந்த முக்கிய அறிவிப்பு | ரோஹித அபேகுணவர்தன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readராஜபக்ஷர்களின் எழுச்சியை கண்டு எதிரணியினர் அச்சமடைந்துள்ளார்கள்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை நாளை வெள்ளிக்கிழமை (15) வெளியிடுவார் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித …
-
செய்திகள்விளையாட்டு
காசாவிற்கு ஆதரவான செய்தி | ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடுவேன் | உஸ்மான் கவாஜா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாசாவிற்கு ஆதரவான செய்திகளை வெளிப்படுத்தக்கூடாதுஎன்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் உஸ்மன் கவாஜாதெரிவித்துள்ளார். குரலற்றவர்களிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் ஐசிசியின் உத்தரவிற்கு …