6ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக கோரப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
அருள்நிதி நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான நடிகர் கார்த்தி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், …
-
தயாரிப்பு: வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் & சிக்ஸ் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட் நடிகர்கள்: சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா மற்றும் பலர். இயக்கம்: தரணி ராஜேந்திரன் மதிப்பீடு: 3/5 சோழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட …
-
செய்திகள்விளையாட்டு
சன்ரைசர்ஸை இலகுவாக வென்றது சென்னை | பத்திரண, தீக்ஷனவுக்கு பாராட்டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇரண்டாவது தொடர்ச்சியான நாளாக குறைந்த ஓட்டங்கள் பெறப்பட்ட ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிகொண்டது. சென்னை சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென போலித் தகவல் வழங்கியவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகண்டி – அக்குறணை பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென அவசர தொலைபேசியூடாக போலித் தகவல் வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ஹாரிஸ்பத்துவ பகுதியைச் சேர்ந்த …
-
கத்தாரில் “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் தலைமையில் “ரமலான் – 2023” எனும் தலைப்பில் கவியரங்கம் இலங்கை பாரம்பரிய உணவகமான “வெல் ஆன் ஹெரிடேஜ்” உணவகத்தில் நடைபெற்றது. இதில் இலங்கையை …
-
இலங்கைசெய்திகள்
யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமரபுரிமைச் சின்னங்களை அழிந்து போகவிடாமல் அவற்றைப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியினருக்கு அவ் மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் 2021 ஆம் ஆண்டு வைகாசி மாதம் உருவாக்கப்பட்ட …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
சிட்னியின் சமூக சிந்தனையாளரும், தமிழ் பற்றாளருமான நவரத்தினவேல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிட்னியின் சமூக சிந்தனையாளரும், தமிழ் பற்றாளருமான நவரத்தினவேல் ! ———————————————————- தமிழ் சமூகத்தினர் மத்தியில் அன்பிற்கும் , உயர் பண்பிற்கும் இலக்கணமாய் சிட்னியில் வாழ்ந்த ஓர் நல்ல சமூக சிந்தனையாளரை …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஎம் முன்னோர் இயற்கை சார்ந்த சூழலுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இயற்கையோடு இயைந்து வளமான வாழ்வை சங்க காலத் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பது வரலாறு. அந்த வகையில் மரங்கள் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
பிரமிள் விருது விழாவும் பிரமிள் நினைவுப்பேருரையும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழக் கவிஞர் பிரமிள் விருது விழாவும் பிரமிள் நினைவுப்பேருரையும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. இவ் விழாவில் 2019 ஆண்டு விருதாளர்களுக்குரிய விருதுகளும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.