பங்கப்பட்டு பழனங்கெட்டுதிங்கள் முகமெனோ சலனப்பட்டுசாப்பாடின்றி கூப்பாடு போட்டுபாணின் பிணியாய் வீதிமெவினியோஇந்த வீண்வாழ்வு காவினியோ துக்கப்பட்டு துயரப்பட்டுஏக்கப்பட்டு தாக்கப்பட்டுஏக்கிய ராச்சியந் தன்னில்பூச்சியத்துள் அடைக்கப்பட்டாயோபுழுவிலும் இழியனோ நீ சிங்கம் பட்டு தாமரை மொட்டுகுட்டில் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
தனி ஒரு மனிதனின் தவறுகளால் இன்று முழு நாட்டு மக்களும் அவதி | கம்மன்பில
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதனி ஒரு மனிதனினால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளால் இன்று மக்கள் வரிசைகளில் நின்று அவதிப்படுகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மறைமுகமாகச் சாடியுள்ளார் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில. …
-
சினிமாநடிகர்கள்
அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை | விஜய் தரப்பு விளக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னணி நடிகராக இருக்கும் விஜய் பற்றி வெளியான தகவல்களுக்கு அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை …
-
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தில் பிரபல நடிகை இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி …
-
இலங்கைசெய்திகள்
வீட்டுக்குப்போங்கள் அல்லது தேர்தலை நடத்துங்கள் | அரசாங்கத்திற்கு சஜித் செய்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசாங்கம் வீட்டுக்குபோகவேண்டும் அல்லது புதிய தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் …
-
சினிமாதிரைப்படம்
விமல் நடிக்கும் ‘குலசாமி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநடிகர் விமல் நடிப்பில் தயாராகி வரும் ‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ‘தண்டாயுதபாணி’, ‘நாயகன்’, ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் …
-
உலகம்செய்திகள்
உக்ரேன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமுல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரஷ்ய படைகள் நெருங்கி வரும் நிலையில் உக்ரேன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உக்ரேனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி …
-
விளையாட்டு
மகளிர் உலகக் கிண்ணம் | மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா இலகு வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற மேற்கிந்தயத் திவுகளுக்கு எதிராக மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா 7 விக்கெட்களால் …
-
இலங்கைசெய்திகள்
டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉடன் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்தியங்களுக்கான நிர்வாக முகாமையாளர் மஹேஷ் அலவத்த தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
யாழில் மூன்று மாத நாய்க்குட்டியால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழில் மூன்று மாத நாய்க்குட்டியின் நக கீறல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு , தம்பித்துரை வீதியை சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த …