Saturday, September 25, 2021
- Advertisement -

ஆசிரியர்

பூங்குன்றன்

7932 பதிவுகள்

யாவில் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொரோனாவால் மரணம்

அவுஸ்ரேலியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாநில தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் இன்று...

மலிங்கவிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்டுள்ள சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரவீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிடம் பந்தை வீசுவதற்கு முன்னர் பந்தை முத்தமிடும் பழக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கோவிட் 19 அச்சம் காரணமாக...

பொதுத் தேர்தலை அடுத்து நடைபெறப்போவது என்ன? மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம்திகதி பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். குருநாகலில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர்...

இலங்கையில் 2 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில்...

கருணாவை விசாரிக்க அவசரமாக அம்பாறை விரைந்த அதிகாரிகள்!

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் (கருணா) விசாரணை மேற்கொள்வதற்காக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அம்பாறை மற்றும் மட்டக்களப்பு நோக்கி சென்றுள்ளது. கருணா தெரிவித்த சர்ச்சைக்குரிய கூற்று தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இன்று...

புலிகள் கொடூரமானவர்கள் என்பதையே கருணா வெளிக்காட்டியுள்ளார்! தினேஸ்

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்த இறுதிமுடிவினை புதிய நாடாளுமன்றம் கூடிய பின் அரசாங்கம் அறிவிக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் செய்து கொண்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் அரசாங்கம்...

புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து கவனம் செலுத்திய இராணுவம்!

விடுதலைப் புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கொள்கைகள் இந்த செயலிகள் மூலம் பிரசாரப்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மாவீரர்கள் என...

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை என்பது பிழையான ஒன்று! – அனந்தி

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.. யாழில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

2 நாட்களுக்குப் பின்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் கடந்த 2 நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,951 ஆக அதிகரித்துள்ளது. மாலைதீவிலிருந்து வந்த ஒருவருக்கே கொரோனா வைரஸ்...

அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, இவர்கள் அனைவரும்...

பிந்திய செய்திகள்

ஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்!

உங்களுக்குத் தெரியுமா? நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...

வாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..!

தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...

இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்!

இந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...

துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
- Advertisement -