யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
இராணுவ அதிகாரிக்கு அமெரிக்காவின் தடை | எங்களால் எதுவும் செய்ய முடியாது | வெளிவிவகார அமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
அரகலய குறித்து சர்ச்சை பதிவு | ஸ்கொட்லாந்து பெண் இலங்கையில் தலைமறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநீதிபதிகள் அவரின் ஆவணங்களை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்க மறுத்துள்ளதை தொடர்ந்து உயிர் அச்சம் காரணமாக கெய்லெ பிரேசர் இலங்கைக்குள் தலைமறைவாக உள்ளார். அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி புன்னைநிராவியில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநாச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புண்ணைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தனிமையில் குடும்பஸ்தர் ஒருவர் வசித்து வந்துள்ளார். …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
மகாகவி 28ஆவது ஆண்டு மலரில் முத்திரை பதித்த படைப்பாளர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமகாகவி 28 -ஆவது ஆண்டு மலர் 2023 இதழில் முத்திரை பதித்த படைப்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மகாகவி இதழின் ஆசிரியர் வதிலை பிரபாவின் பதிவு முடிந்தவரை படைப்புகளை …
-
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளது. அது இன்று (டிசம்பர் 26ஆம் திகதி) …
-
இலங்கைசெய்திகள்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் | வேட்புமனுக்களுக்கான திகதி வெளியிடும் வர்த்தமானி விரைவில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி குறிப்பிட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட இருக்கின்றது. வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை, மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரைவில் பேச்சு | திஸ்ஸ விதாரன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சாத்தியமற்றதை போன்று, ஜனாதிபதி …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
அனாமிகா: செல்லமகளின் நினைவுகள் | பாலசுகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்றுஎன் உயிர்உடைந்து போன நாள்நினைந்து நினைந்துநெடுக நெடுகஅவளோடு இருஎன்று என்னைஎன் மனம்கட்டளையிட்ட நாளும்இதுதான் உன்னுள் இருக்கிறாள்உன்னை இயக்குகிறாள்எல்லா செயல்களும்அவளிலிருந்துதான்உருக் கொள்கின்றனஎன மீண்டும் மீண்டுமாய்உந்தித் தள்ளிஉயிர்ப்பிக்கும்நாளும் இதுதான் அனாமியோடுசுனாமி இணைந்த நாள்அகிலம் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
தென்னாபிரிக்க பேராயர் | டெஸ்மண்ட் டுட்டு | ஈழ ஆதரவுக் குரல் நிறவெறிக்கு எதிரான வீரர் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readதென்னாபிரிக்க பேராயர்: டெஸ்மண்ட் டுட்டு ஈழத்தமிழரின் உரிமைக்காய் ஒலித்த குரல் ! நிறவெறிக்கு எதிராக போராடிய வீரர் !! —————————————————— கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா (சிங்கள …