யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத் துறையும் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்திய மார்கழிப் பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
கண்டி மாவட்டத்தில் 143 எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு சிகிச்சை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகண்டி மாவட்டத்தில் 143 பேர் எச்.ஐ.வி. தொற்று காரணமாக தொடர்ந்து வைத்திய சேவையை பெற்று வருவதாக கண்டி மாவட்ட எச்.ஐ.வி. தடுப்புப் பிரிவின் பிரதானி, வைத்தியர் எம்.ஐ.எம். லரீப் தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
படைப்புழு தாக்கத்தால் பயிர்ச்செய்கை பாதிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபடைப்புழுவின் தாக்கம் காரணமாக சோளச் செய்கையாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். கிண்ணியா பிரதேசத்தில் கற்குழி, வட்டமடு, பனிச்சங்குளம், குரங்குபாஞ்சான் உட்பட பல பகுதிகளிலும் தற்போது சோளக்கதிர் அறுவடை இடம்பெற்று …
-
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் …
-
பகடைக்காய்களை உருட்டுகிறான்பெயரில் மட்டுமே அறம் உள்ளவன்திரெளபதிகள்தலைவிரி கோலமாய்கண்ணீரும் கம்பலையாய்ஆடைகள் உரியப்படுகிறார்கள்கூத்தை கைதட்டி ரசிக்கும்ஜனங்களின் மனதுள்சப்புக் கொட்டி அலைகின்றனகாம ரோக மிருகங்கள்பெண்ணின் அங்க லாவண்ய வடிவமைப்புகளை விவாதித்தபடி. வசந்ததீபன்
-
இலங்கைசெய்திகள்
ஆட்சேர்ப்பு நிறுவனம் என்ற போர்வையில் பாலியல் இலஞ்சம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிமானப் பணிப்பெண் ஆட்சேர்ப்பு நிறுவனம் என்ற போர்வையில், இணைய வழியூடாக நேர்முகப் பரீட்சை நடாத்தி, அழகான பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பாலியல் இலஞ்சம் பெற முயன்ற ஒருவர் குற்றப்புலனாய்வுத் …
-
தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
முருகபூபதி மற்றும் பாவண்ணனுக்கு கனடா இயல் விருதுகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readவழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் …
-
இலங்கைசெய்திகள்
பல பிரதேசங்களில் கடும் மழை | வங்காள விரிகுடாவில் | தாழமுக்கம் இன்று இலங்கையை கடக்கின்றது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் (டிச.25) நாளையும் (டிச. 26) பலத்த மழை மற்றும் கடுங்காற்று நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா …
-
இலங்கைசெய்திகள்
வெள்ளத்தில் மூழ்கியது கண்டி ரயில் நிலையம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமலையகத்துக்கான ரயில் சேவைகள் தாமதமடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி ரயில் நிலையத்தின் வளாகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.