75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும். இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல்வாதிகள் …
பூங்குன்றன்
-
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
வெளியானது வனவேட்டை II முன்னோட்டம் | வீடியோ இணைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவனவேட்டை 2 குறுந்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. எழுத்து இயக்கம் – பிரகாஷ்ஒளிப்பதிவு – பிரதாப் (Biruntha Studio)ஒளித்தொகுப்பு – Ms தனுசன்உதவி இயக்கம் – ஜக்சன்
-
இலங்கைசெய்திகள்
வாசகர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவாழ்வில் ஒளி பரவ, இருள் இல்லாமல் போக இறைவன் மனிதனாய் பிறப்பெடுத்து மாநிலத்தை, மானுடத்தை காக்க அவதரித்த நன்நாளில் அனைத்து உறவுகளுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
ஆழிப் பேரலை சுனாமியில்அழிந்த ‘ஆச்சே’ தேசத்தின் சுதந்திர கனவு | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readபல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடி , ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை 2005 ஏற்றுக் கொண்டது. விடுதலை …
-
இலங்கைசெய்திகள்
கிளி பீப்பிளின் கற்பகா திட்டம் | கிளிநாச்சியில் நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளி பீப்பிள் அமைப்பு முன்னெடுக்கும் கற்பகா திட்டம் – ஒரு மில்லியன் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு மகிழங்காடு கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட …
-
சினிமாதிரைப்படம்
‘சிறுவன் சாமுவேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read12 வயதுக்குட்பட்ட சிறார்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘சிறுவன் சாமுவேல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் சாது பர்லிங்டன் இயக்கத்தில் …
-
இயக்குனர்கள்சினிமா
சேரனின் ‘தமிழ்க்குடிமகன்’ டீஸர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குநரும் நடிகருமான சேரன் கதாநாயகனாக, முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தமிழ்க்குடிமகன்’ படத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக …
-
சினிமாதிரைப்படம்
சார்லி நடிக்கும் ‘உடன்பால்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் சார்லி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘உடன்பால்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆஹா …
-
செய்திகள்விளையாட்டு
எல்பிஎல் கிண்ணத்தை 3 ஆவது தடவையாக சுவீகரித்த ஜெவ்னா கிங்ஸ் | வியாஸ்காந்துக்கு விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகலம்போ ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (23) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் 2 விக்கெட்களால் வெற்றியீட்டிய லைக்கா ஜெவ்னா கிங்ஸ், …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையை சேர்ந்த 44 பேருடன் ரீயூனியனில் படகு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கையை சேர்ந்தவர்கள் என கருதப்படும் 44 பேருடன் படகொன்று ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 44 பேரில் மூன்று பெண்கள் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் அவர்கள் எந்த …