இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. உல்லாசப் பயணம், வணிகம், மாநாடுகள் மற்றும் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
விபத்துகளில் 11 வயதுடைய சிறுவன் உட்பட 6 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (09) இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குளியாப்பிட்டி – நாரமல்ல பிரதேசத்தில் …
-
இலங்கைசெய்திகள்
பெண்களின் மோட்டார் சைக்கிள்களை இலக்கு வைத்து திருடிய பொலிஸ் பரிசோதகரின் மகன் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மகன் பெண்களின் மோட்டார் சைக்கிள்களின் இருக்கையின் கீழ்ப் பகுதியை போலித் திறப்புகளைக் கொண்டு திறந்து அதற்குள் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடிய …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபய காலத்தில் நியமிக்கப்பட்ட 32,000 பேருக்கு நிரந்தர நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல துறைகளிலும் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட 32 ஆயிரம் பேரும் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
வன்னிப் பெருநிலப்பரப்பில் அரிய தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு | பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readசோழராட்சி முடிவுற்ற பின்னர் மூவேந்த வேளான் ஏற்பாட்டில் வேளைக்காரர் பிரிவைச் சேர்ந்த மதிமான் பஞ்சரத் தெரிந்த வில்லிகள் என்ற படைப்பிரிவு வீரர்கள் இங்கிருந்த கோயிலிற்கு மடம், கேணி, சிறுகுளம், கிணறு …
-
இலங்கைசெய்திகள்
யாழ் உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் ரோசி சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடக்கு தெற்கு இடையே உள்ள உறவுப் பாலத்தை மேம்படுத்தும் முகமாக கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு …
-
உலகம்செய்திகள்
தாய்லாந்துக்குள் ஆவணங்களின்றி நுழைந்த வெளிநாட்டவர்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதாய்லாந்தின் Pak Tho மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு பேருந்திலிருந்த 48 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைது கடந்த டிசம்பர் 7ம் தேதி நடந்திருக்கிறது. மலேசியாவுக்கு செல்லும் நோக்கத்துடன் …
-
இலங்கைசெய்திகள்
யாழ் பல்கலையில் புதிய கற்கை நெறிக்கான கலந்துரையாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் டிப்ளோமா கற்கைநெறியினை ஆரம்பிப்பதற்கான பங்குதார்களுடன் கலந்துரையாடல் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடமானது சமூக நலன்கருதி …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
குஜராத் தேர்தல் | பாஜகவின் தொடர் வெற்றி எப்படி? | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readதீர்க்கப்படாத குஜராத் மத கலவர தீர்ப்பும்.. மும்முனை போட்டி நிகழ்ந்த குஜராத் தேர்தல் களமும்.. கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா ( மூர்க்கமானமதக்கலவரங்களில்குஜராத்கலவரமேமிககோரமானது. இன்னமும்தீர்க்கப்படாதகுஜராத்மதகலவரதீர்ப்புக்கள்இருக்கும்தருணத்தில், மும்முனைபோட்டிநடந்தகுஜராத்தேர்தல்களநிலவரம்பற்றியஓர்அலசல்) நேற்று – இன்றல்ல, என்றுமே இந்தியாவில் கலவரங்கள் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தாயாகிய தனித்தவம் நூல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவைத்திய கலாநிதி கந்தையா குருபரன் எழுதிய தாயாகிய தனித்தவம் என்ற நூல் வெளியீடு கிளிநொச்சியில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஒரு பெண் பூப்பெய்துவது தொடக்கம் மாதசுகயீன நிறுத்தம் வரையில் எதிர்கொள்ளும் பல்வேறு மாற்றங்களை …