கட்டுரையாளர் – வதிலைபிரபாதொடர் கடிதங்கள் தந்த உற்சாகம் மகாகவியின் செயல்திறனை இன்னுமென முடுக்கி விட்டன. முதுபெரும் இதழாளர் வல்லிக்கண்ணன் “மகாகவி நல்ல வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்று வருவது மகிழ்ச்சிக்குரியது. அந்த …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
இனநல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தைகள் | கொழும்பில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇன நல்லிணக்கத்திற்கான அனைத்து கட்சி பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி கடந்த வாரம் தீவிர கவனம் செலுத்தினார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது இது குறித்து சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது …
-
இலங்கைசெய்திகள்
திருட்டு வழக்கு | தப்பியோடிய விளக்கமறியல் கைதி கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணம் போதனா வைத்தியச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய விளக்கமறியல் கைதி கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடியமை, திருடிய மோட்டார் சைக்கிளை …
-
இலங்கைசெய்திகள்
இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதோடு, மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
மகாகவி பாரதிக்கு இன்று 141வது பிறந்தநாள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு. தேச விடுதலைப் போராட்டத்தில் மகாகவியாக …
-
இலக்கியம்கவிதைகள்
என்னில் இருக்கும் நீ | சங்கரி சிவகணேசன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎன்னில் எஞ்சும்உன் அடையாளங்களால்உன்மத்தம் கொண்டுஅலையும் உள்ளத்தின்சல்லடைத் தேடலின்ஜென்மத்தின் பலனாய் நீ ஒவ்வொரு தேடலிலும்ஆயிரம் அறிதல்ஒவ்வொரு அறிதலிலும்ஆயிரம் புரிதல்ஒவ்வொரு புரிதலும்ஆயிரம் இணைதல்என்னில்தான் இருக்கின்றாய் நீ எனக்குள் ஓடி நான்ஒழிந்த இடமெல்லாம்ஔிர்ந்தது நீயேஎட்டுத்திக்கிலிருந்தும்என்னிடம் …
-
•உயிரழுத்தம் கூடிக்கொண்டது ஒருத்தி என்ற சொல்லைஐந்திணை மண்ணோடு பிசைந்து பார்க்கிறேன் ஐவகை குற்றவுணர்வுகளோடுஆண் வர்க்கம் பெருமையுடன்உருக்கொள்கிறது ஏகாதிபத்தியத்தை பெண் யானை மீதுவிட்டு விரட்டி தன் கூட்டத்தையே அழித்துவனத்தில் சமத்துவத்தை சீர்குலைக்கும்ஆண் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நிறைசூழ் உண்டியல் | வில்லரசன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதோழனே !உனது தந்தையும்எனது தந்தையும்ஒவ்வொரு ஆண்டும் வாங்கித்தருகிறார்கள்புதிய உண்டியல்களை நிறங்களில் ஜொலிக்கும்புதிய உண்டியல்களைவருடம் முழுவதும்நிரப்பி கொள்கிறோம்அவரவர் கனவுகளால் ஆண்டின் நிறைவில்நிறைசூலாகியிருக்கும் உண்டியல்களுடன்நீ நகர்ந்துகொண்டிருக்கிறாய்புதிய உண்டியல்களைவாங்குவதற்காய்.. அம்மாவின் செலவுக்கும்அப்பாவின் மருந்துக்குமெனஅவசரத்தில் கிழிக்கப்பட்டஎனது …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படுமா? | தமிழச்சி கேள்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதென்சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர், தமிழச்சி தங்கபாண்டியன் இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் …
-
இலங்கைசெய்திகள்
மருத்துவபீடம் குடாநாட்டிற்குள் சுருங்கக்கூடாது | மருத்துவர் சிவரதன் ஆதங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடம், யாழ் குடா நாட்டிற்குள் முடங்கியிருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள மருத்துவர் சிவரதன், அதனைத் தாண்டி கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் என வட மாகாணம் முழுவதும் …