சோழராட்சி முடிவுற்ற பின்னர் மூவேந்த வேளான் ஏற்பாட்டில் வேளைக்காரர் பிரிவைச் சேர்ந்த மதிமான் பஞ்சரத் தெரிந்த வில்லிகள் என்ற படைப்பிரிவு வீரர்கள் இங்கிருந்த கோயிலிற்கு மடம், கேணி, சிறுகுளம், கிணறு …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
யாழ் உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் ரோசி சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடக்கு தெற்கு இடையே உள்ள உறவுப் பாலத்தை மேம்படுத்தும் முகமாக கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு …
-
உலகம்செய்திகள்
தாய்லாந்துக்குள் ஆவணங்களின்றி நுழைந்த வெளிநாட்டவர்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதாய்லாந்தின் Pak Tho மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு பேருந்திலிருந்த 48 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைது கடந்த டிசம்பர் 7ம் தேதி நடந்திருக்கிறது. மலேசியாவுக்கு செல்லும் நோக்கத்துடன் …
-
இலங்கைசெய்திகள்
யாழ் பல்கலையில் புதிய கற்கை நெறிக்கான கலந்துரையாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் டிப்ளோமா கற்கைநெறியினை ஆரம்பிப்பதற்கான பங்குதார்களுடன் கலந்துரையாடல் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடமானது சமூக நலன்கருதி …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
குஜராத் தேர்தல் | பாஜகவின் தொடர் வெற்றி எப்படி? | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readதீர்க்கப்படாத குஜராத் மத கலவர தீர்ப்பும்.. மும்முனை போட்டி நிகழ்ந்த குஜராத் தேர்தல் களமும்.. கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா ( மூர்க்கமானமதக்கலவரங்களில்குஜராத்கலவரமேமிககோரமானது. இன்னமும்தீர்க்கப்படாதகுஜராத்மதகலவரதீர்ப்புக்கள்இருக்கும்தருணத்தில், மும்முனைபோட்டிநடந்தகுஜராத்தேர்தல்களநிலவரம்பற்றியஓர்அலசல்) நேற்று – இன்றல்ல, என்றுமே இந்தியாவில் கலவரங்கள் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தாயாகிய தனித்தவம் நூல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவைத்திய கலாநிதி கந்தையா குருபரன் எழுதிய தாயாகிய தனித்தவம் என்ற நூல் வெளியீடு கிளிநொச்சியில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஒரு பெண் பூப்பெய்துவது தொடக்கம் மாதசுகயீன நிறுத்தம் வரையில் எதிர்கொள்ளும் பல்வேறு மாற்றங்களை …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபய பிரதமர் பதவிக்கு | மொட்டு கட்சிக்குள் விஷேட கலந்துரையாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று மூன்று நாட்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது. மொட்டு …
-
-
பறவைக்குகூடு மட்டுமல்லகாத்திருக்கும்கூண்டும். 🦀 உதிரமே நதியாய் ஓடசதைக்குவியலே மலையாய் உயரபுன்னகைத்தபடி புத்தர் இருந்தார்சிலையாய் இலங்கையில். 🦀 பாலைவனத்தில் நிலா காய்கிறதுகடல் மேல் மழை பெய்கிறதுநிலம் புகைந்துசூழல் கருகுகிறது. 🦀 நில்லென்று …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
விவாகரத்து | பெண்ணுக்கல்ல, பையனுக்குத்தான் நஷ்டம்? | அபிலாஷ் சந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஇம்முறை நீதிமன்ற காத்திருப்பு பெஞ்சில் என்னருகே தலைமுழுக்க சுருள்முடி, தாடி மற்றும் அழகான சிரிப்புடன் ஒரு ஐயப்ப சாமி இருந்தார். அவருடைய மனைவி திருமணமாகி ஒரே மாதத்தில் விட்டுவிட்டு பெற்றோரின் …