சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் தமிழ் மக்கள் இலட்சம் உயிர்களை தியாகம் செய்தது மாவட்ட சபைக்காக அல்ல என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், சுயநிர்ணய உரிமை கொண்ட …
பூங்குன்றன்
-
-
சிறகுகளில் ஏந்திய பகலைஇரவுகளில் களையும் பறவையின் தேடலெனநடுக்கமுறும் மழையிரவில்கூடு கொடுத்த கிளையின்றிஇருண்டு கிடக்கிறது வானம்.அடர்ந்து விரியும் சூரியனின் அந்திமத்தைஅலைவுறும் சிறு மின்மினிகளின் ஒளிகொண்டுதான்துடைத்தெறிய வேண்டும்.தூரத்தில் கரிய மேகங்களின் சன்னதம்இடையறாத மோதல்இழை …
-
இலங்கைசெய்திகள்
சிங்கள மாணவர்களைக் காப்பாற்றிய யாழ். இளைஞன்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநேற்று காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். நேற்று மாலை 5.30 மணியவில் யாழ் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில், …
-
இலங்கைசெய்திகள்
யாழ் பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை | 300 பேர் முறைப்பாடு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவிகள் வீதியால் செல்கையில் சில ஆசாமிகள் பாலியல் தொல்லை கொடுக்கின்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொக்குவிலில் உள்ள பெண்கள் விடுதி மற்றும் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
பேராசிரியர் கைலாசபதியின் நினைவுநாள் இன்று
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபேராசிரியர்.க. கைலாசபதியின் நினைவுநாள் இன்று (06-12-2022) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇந்த மார்கழித் திங்கள் என்பது எமது முன்னோர்கள் வகுத்த முன்பனிக்காலத்தில் அமைந்துள்ளது. அதாவது விடி காலையில் பனி கொட்டும் மாதமாக இது உள்ளது. மார்கழித் திருவாதிரை இந்த முன்பனிப் பருவக் …
-
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார நெருக்கடியால் சிறுநீரகங்களை விற்க முன்வந்த இலங்கை மக்கள் | வேட்டையாடிய கும்பல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதொடரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வறிய குடும்பங்களை ஏமாற்றி மனித உடற்பாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் பொரளையில் உள்ள பிரபல மருத்துவமனை சிறுநீரகம் விற்பனை …
-
செய்திகள்விளையாட்டு
ஜெவ்னா கிங்ஸ் – கோல் க்ளடியேட்டர்ஸ் போட்டியுடன் 3ஆவது எல்பிஎல் ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) இருபது 20 கிரிக்கெட் அத்தியாயம் ஹம்பாந்தோட்டையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் …
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவிடமிருந்து இலங்கை பாடம் கற்கவேண்டும் | பரமேஸ்வரன் ஐயர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவிடமிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார். 1991 இல் இந்தியா இதேபோன்றதொரு நிலைமையை எதிர்கொண்டது இரண்டு …