மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 3 இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ரூபா திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வீட்டில் உள்ளவர்கள் மேல் …
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
தமிழ் சங்கின் கலை இலக்கிய விருது விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபூவரசி ,Arc நிறுவனங்கள் இணைந்து நடாத்தும் தமிழ் சங்கின் கலை இலக்கிய விருது விழா எதிர்வரும் 12.11.2022 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள கிறீன் க்றாஸ் மண்டபத்தில் இடம்பெற உள்ளது. இந் …
-
மறைந்த எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு சென்னை இக்சா மையத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் நிகழ்வில் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசங்ககாலத்தில் உழுவை மீன் , களவன் எனும் நண்டு, நத்தை, அயிரை மீன்கள் போன்ற உயிரினங்கள் வயல் நிலத்திலேயே நிறைந்து வாழ்ந்தன என்றும் வயலில் அல்லி மலர் கூட பூக்கும் …
-
அண்மையில் காலமாகிய ஈழ எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கனடாவில் இடம்பெறவுள்ளது.
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
கமல்ஹாசன் பிறந்தநாளில் அவர் எழுதிய கவிதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதிரைப்படம் பேசினால்அரசியல் தெரியாதோ என்பீர்!அரசியல் பேசினால்ஆறடி தள்ளி நிற்பீர்!மொழிப்பற்று கொண்டால்ஆங்கிலம் புரியாதோ என்பீர்!ஆங்கிலம் பேசினால்படித்த திமிர் என்பீர்!பகுத்தறிவு பேசினால்கடவுள் பிடிக்காதா என்பீர்!கடவுள் நம்பிக்கை கொண்டால்கர்னாடகம் என்பீர்!சகோதரத்துவம் சொன்னால்நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!ஜனநாயகம் …
-
அகில இலங்கை தமிழ்மொழித்தின போட்டியில், தமிழறிவு வினாடிவினாப் போட்டியில் முதலிடத்தினை மு/யோகபுரம் ம.வி மாணவர்கள் பெற்றுள்ளனர். வலய மட்டம், மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய ரீதியான …
-
சிகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்று சுற்றுலா குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சிகிரியாவுக்கு அண்மையில் நிறுத்தப்பட்ட போது புதைந்து நின்றது. இதன்போது பேருந்தை இயக்க முயற்சித்த போதும் அது தோல்வியடைந்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயுவின் விலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readலிட்ரோ எரிவாயுவின் விலை மீ்ண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(6) நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
கவிஞர் என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் கத்தாரில் நடைபெற்ற கவியரங்கு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநூருல் ஹுதா உமர் CWF கத்தார் அனுசரணையில் ஸ்கை தமிழ் வலையமைப்பு மற்றும் கத்தார் முத்தமிழ் மன்றம் ஆகியன கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்த ‘கத்தார் மண்ணில் கவியரங்கு’ நிகழ்வு மதீனா …