மறைந்த எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு சென்னை இக்சா மையத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் நிகழ்வில் பல்வேறு கலை ஆளுமைகள் கலந்துகொண்டு நினைவேந்தல் உரைகளை ஆற்றவுள்ளனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW