யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்படையினர் மற்றும் …
பூங்குன்றன்
-
-
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் மழை நிலைமை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் தொங்குபாலம் அறுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 132 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். நேற்று (30) மாலை …
-
இன்று (31) திங்கட்கிழமை 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
புதிய பிரதமரும் மகாராணியும் இலங்கை இனப்பிரச்சினையும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readரிஷி சுனக் உலக ஏகாதிபத்திய சக்தியாக திகழ்ந்த பிரித்தானியாவின் முதல் இந்து பிரதமர். இதுவரை வெள்ளை இனத்தவர்களே இவ்வுயர் பதவியை வகித்த நிலையில் இவரின் தெரிவானது உலக நாடுகளின் கவனத்தை …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
போதைப்பொருளுக்கு எதிராக ஒரு படைப்பிரிவு? | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes read“வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையாகக் கைப்பற்றப்பட்டது.இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளம்சந்ததியினரும் அவற்றிற்கு அடிமையாகின்ற தன்மையானது …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
அட்டாளைச்சேனையில் கலை இலக்கிய விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கலை இலக்கிய விழா அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் (27) வியாழக்கிழமை நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர் …
-
இலங்கைசெய்திகள்
சிறைக்குள் முன்னாள் போராளிகள் | அருட்தந்தை சத்திவேல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமுன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய …
-
இலங்கைசெய்திகள்
சஜித்தை எதிர்ப்பவர்கள் மண்ணைக் கௌவுவது உறுதி | உதயகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கே தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்கும். சஜித்தை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மண்ணைக் கௌவுவது உறுதி என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா …
-
விளையாட்டு
தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ் இளைஞன்புதிய சாதனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேசிய ரீதியில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சார்பாக …