வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது. இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பட்டதாரிகளிற்கு விரைவில் ஆசிரியர் நியமனம் | கல்வி அமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read. வேலையற்ற பட்டதாரிகளின் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன் இன்று (31) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது. அவ்வேளை கல்வி அமைச்சு வருகை தந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஆர்ப்பாட்டக்காரர்களை அவதானித்து …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
பாலு மகேந்திரா நூலக சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாலு மகேந்திரா நூலகத்தின் மூன்றாம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வு இன்று (30.10.2021) பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.30 மணி வரை கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் …
-
ஆங்கிலேயர்களும், டச்சுகாரர்கள் இலங்கையை கைபற்றிய போதும் வன்னி பகுதிக்குள் கால் பதிக்க முடியாதபடி விரட்டி அடித்த வேங்கை ஈழத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் அவர்களின் 219ம் ஆண்டு …
-
வசந்தபாலன் இயக்கத்தில் மாஸ்டர் படம் புகழ் அர்ஜூன் தாஸ் நடித்த அநீதி படத்தின் பாடலை இன்று இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் வெளியிடுகிறார்.
-
இலங்கைசெய்திகள்
யாழ்.பருத்தித்துறை கடலில் பதிவான அரிதான இயற்கை நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்.மாவட்டத்தில் நேற்றுக் காலை முதல் பரவலாக அடை மழைபெய்த நிலையில் வடமராட்சி பருத்தித்துறை கடலில் காலை 9.30 மணியளவில் மேகம் கீழிறங்கி வந்து கடல் நீரை எடுக்கும் அரிய காட்சி …
-
பூங்குருவிகள் இப்போசோலைகளுக்கு வருவதில்லை.நீரோடும் வாய்க்காலில்சிறகுலர்த்துவதில்லை.பறவைகளில் நீங்கள்தான்இனிமையாகப் பாடக்கூடியவர்கள்யாரோ கதையடித்து விட்டார்கள்.அன்றிலிருந்துமண்டை வீங்கியமனிதர்களாகிவிட்டனபூங்குருவிகள். உறவுகளைக் கொத்திக் கலைத்தன.கீச்சிடும் பறவைகளை அதட்டின.குழந்தைகளைத் துரத்திக் கொத்தின.வீதியில் வழிப்பறி செய்தன.வெற்றிலைத் துப்பலையும்கெட்ட வார்த்தைகளையும்கழித்துக் கொட்டும் மனிதர்கள்போல்கண்ட …
-
இலங்கைசெய்திகள்
குஜராத் சம்பவம் | ஜனாதிபதி இரங்கல் செய்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகுஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 130 பேர் உயிரிழந்துள்ள சோகமான விபத்தில் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் …
-
இலங்கைசெய்திகள்
இராஜதந்திர சேவைக்கு இனி அரசியல் நியமனங்கள் இல்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதகுதியானவர்களுக்கு மட்டுமே இடம் – அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் காணப்படும் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் என்பனவற்றிற்குஅரசியல்வாதிகள் அல்லது …
-
இன்றைய தினம் பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவின் கையிருப்பு போதியளவில் உள்ளமையால், நிறைவேற்று குழு கூடி …