யாழ்ப்பாணத்தில் ஜே/133 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – முள்ளி பகுதியில் விஷம் வைக்கப்பட்டு 35ற்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்துள்ளன. இதில் 3 குடும்பங்களின் கோழிகள் இவ்வாறு உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் …
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
ஆசி கந்தராஜாவுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅவுஸ்திரேலிய ஈழத்து எழுத்தாளர் பேராசிரியர் ஆசி கந்தராஜாவுக்கு இலங்கை அரசாங்கத்தால் அவரது பணச்சடங்கு என்னும் நூலுக்கு சாகித்திய விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும். 20 வருடங்களுக்கு …
-
விளையாட்டு
தேசிய ரீதியிலான போட்டிகளில் கிளிநொச்சி இரண்டு இடங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதேசிய ரீதியிலான போட்டிகளில் கிளிநொச்சி இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. கேகாலையில் நடைபெற்ற இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கபடிப்போட்டியில் [17 வயது பெண்கள் பிரிவில்] கிளிநொச்சி-சிவநகர் அ.த.க பாடசாலை கடும்போட்டிகளுக்கு மத்தியில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
ஜனாதிபதி தலைமையில் அரச இலக்கிய விருது விழா | ஞானசேகரனுக்கு ‘சாகித்ய ரத்னா’ விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read65 ஆவது அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இலங்கை இலக்கியவாதிகளுக்கு உரிய பாராட்டுகளை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச …
-
இலங்கைசெய்திகள்
அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை | விவசாய அமைச்சு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read7,070 மெட்ரிக் தொன் நெல் கையிருப்பில் இருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
-
கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளைச் சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் 375 ரூபாவாக இருந்த ஒரு கிலோ …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
சிறையில் இருந்து வந்து சாகித்ய விருது பெற்ற சிவ ஆரூரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநேற்று இடம்பெற்ற சாகித்ய விருதுகள் விழா – 2022 இல் சிறந்த நாவலுக்கான சாகித்ய விருதினை பெற எழுத்தாளர் சிவ ஆரூரன் அவர்கள் சிறையில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் வருகைதந்து …
-
எல்லாப்பாதையும்பாதம் படுவதால்த்தான்பாதை ஆகிறது பாதம் படாபாதையாவும் வாதையாகித் தகிக்கும் பாதம் நீர் இறைக்கிறதுபாதம் பூக்களை உதிர்க்கிறதுபாதம் பட்டாம் பூச்சிகளை பறக்க விடுகிறதுபாதையெனும் நந்தவனம்பாதமெனும் உழவனின் கூடாரம் பாதை அதுவாக இருப்பதுஒருதியாகமெனில்அதை …
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
“பார்க்கலாம் வா மச்சீ” சந்தானத்தின் உற்சாகக் குரல் | காதல் சுகுமார் நெகிழ்ச்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇன்று படப்பிடிப்பு தருணத்தில் நடிகர் சந்தானத்தை சந்தித்த காதல் சுகுமார், அங்கு நண்பர்களான தாம் உரையாடியதை அப்படியே தன் முகநூலில் வெளியிட்டுள்ளார். இதோ சுகுமாரின் பதிவு… “பார்க்கணும்டா மச்சான்” என்றதுமே …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடக்கு மாகாண கலாசார விழா நாளை சனிக்கிழமை 8 மணிக்கு யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் …