இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள …
பூங்குன்றன்
-
-
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
22வது திருத்தம் நிறைவேற்றம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி | கரு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை ஜனநாயகத்தை பெறுமதியான விடயமாக கருதும் அனைத்து இலங்கையர்களிற்கும் கிடைத்த வெற்றி என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். சுமூகநீதிக்கான தேசிய …
-
இலங்கைசெய்திகள்
2023 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நவம்பரில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2023 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நிகழ்த்தப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன …
-
இன்னும் ஓர் இரண்டு வருடங்களின் பின்நிலக்கிளியே உனக்கு அகவை ஐம்பது!அன்றைய நாளில் எப்படித்தான் வந்து நீஎன் மனதில் பொந்து அமைத்து குடிவந்தாய்? வாசகர்கள் பலர் தம் இதயத்தின் ஆழத்தில்உன்னையும் உன் …
-
இலங்கைசெய்திகள்
மெலிஞ்சிமுனையில் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக எழும் குரல்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மெலிஞ்சிமுனை கடல், அங்கு வாழும் மீனவர்களினதும், அவரது குடும்பங்களினதும் பசியாற்றும் தாயாகவே உள்ளது. இயற்கையின் சீற்றங்கள் எந்தளவு காணப்பட்டாலும், எந்தவொரு மீனவரையும் வெறுங்கையுடன் கரைக்கு …
-
இலங்கைசெய்திகள்
மாணவன் வரலாற்றுச் சாதனை | சமூகத்தால் கோலாகல வரவேற்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளி/ முக்கொம்பான் மகா வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக மாணவன் செல்வன் .ஏ.முகிலன் க.பொ.த உ.த 2021 தேர்வில் 3A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையைப் பெற்றமையையிட்டு …
-
இலங்கைசெய்திகள்
உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2022 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய ஐந்தாம் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇந்திய அமைதிப்படையினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் …
-
சினிமாநடிகைகள்
உன் அம்மாவாக இருப்பது சவாலானது | நடிகை காஜல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி …