வந்திய தேவனாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படமான ‘சர்தார்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
ஆடவரைத் தொடர்ந்து இலங்கை மகளிரும் ஆசிய கிண்ணத்தை சுவீகரிக்க முயற்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மகளிர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டி பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (15) நடைபெறவுள்ளது. பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையையும் சிறந்த பந்துவீச்சாளர்களையும் கொண்ட இந்தியாவை …
-
செய்திகள்விளையாட்டு
3 ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6 இல் ஆரம்பம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், கண்டி …
-
இலங்கைசெய்திகள்
கஞ்சா, ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய பகுதிகளில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (14) …
-
இலங்கைசெய்திகள்
தொழில் பெற்றுத்தருவதாக பணமோசடி | ஆசிரியையுடன் 2 பெண்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஊவா மாகாணத்தில் தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகளிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாகக்கூறி ஆசிரியையொருவர் உட்பட இரு பெண்கள் கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுக்களின் பேரில் பண்டாரவளைப் பொலிஸாரினால் …
-
உலகம்செய்திகள்
துருக்கி நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து | 28 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதுருக்கியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 28 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். வடக்கு துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கிட்டத்தட்ட 110 நிலக்கரி …
-
யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
மீண்டும் பிரபாகரனை உருவாக்கப் போகிறார்கள் | வ.ஐ.ச.ஜெயபாலன் செவ்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readநேர்காணல்: ஆர்.ராம் “நான் மரணிப்பதற்குள் இடைக்காலத் தீர்வொன்றைக் கொண்டுவராது விட்டால் உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து எம்மை அழித்துவிடும் என்று அன்ரன் பாலசிங்கம் 2002இல் என்னை சந்தித்தபோது கூறினார்” “ரஜீவ்-மேனன் பாடசாலையின் …
-
சினிமாநடிகர்கள்
நயன் -விக்கி சிவன் குழந்தை | ஒரு வாரத்தில் அறிக்கைக்கு உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு …
-
சினிமாநடிகர்கள்
சதீஷை ரயில் முன் தள்ளி விட்டு தண்டனை கொடுங்கள் | விஜய் ஆண்டனி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சத்திய …