இலங்கையில் 17மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் 5 வயதுக்கு குறைந்த 27ஆயிரம் சிறுவர்கள் அதிகூடிய மந்தபோசணைக்கும் இரண்டு இலட்சத்தி 7ஆயிரம் சிறுவர்கள் சாதாரண மந்தபோசணைக்கும் ஆளாகி இருக்கின்றனர். இந்த நிலையை கட்டுப்படுத்த …
பூங்குன்றன்
-
-
நாடளாவிய ரீதியில் இன்று (07) புதன்கிழமை ஒரு மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
கவர் ஸ்டோரிசினிமாசெய்திகள்
ஈழமும் தெல்லிப் பளையும் நடிகை சுஜாதாவும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readயாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் மாவிட்டபுரம், வீமன்காமம், வறுத்தலைவிளான் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் …
-
இலக்கியம்கவிதைகள்
மானம் எல்லாம் இழந்து வாழ்வதும் ஒரு வாழ்வா? | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமானம் எல்லாம் இழந்துவாழ்வதும் ஒரு வாழ்வா தமிழாமானம் எல்லாம் இழந்து வாழ்வதும்ஒரு வாழ்வா தமிழா மரணத்தில் நின்றும்மானம் ஒன்றே பெரிதெனக்கொண்டுவாழ்ந்தவன் தமிழனெல்லோமானம் எல்லாம் இழந்துவாழ்வதும் ஒரு வாழ்வா தமிழா உயிரைக் …
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
திருச்சிற்றம்பலம் | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகதைக்களம் ஒரு சாதாரண டெலிவரி பாயின் காதல் எப்படி நிறைவேறுகிறது என்பது குறித்த கதை. விமர்சனம் பள்ளி, கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் வீடு, வேலை என்று சாதாரண வாழ்க்கையை …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
சூழ்நிலை கைதியாக ஜனாதிபதி ரணில் | வே.இராதாகிருஷ்ணன் செவ்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநேர்காணல் : சிவலிங்கம் சிவகுமாரன் இன்றைய அரசாங்கத்தின் சகல விடயங்களிலும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களே அதிகாரம் செலுத்துகின்றனர். அவர்களே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் மூலம் தெரிவு செய்தவர்கள். …
-
உலகம்செய்திகள்
பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் நியமனம் | ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆளும் கட்சி தலைவராக தேர்வான லிஸ் டிரஸ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து ஆசி பெற்றார். இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் …
-
உலகம்செய்திகள்
சீனாவில் நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 65ஆக உயர்வு | 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் நேற்று மதியம் 12.52 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் …
-
இலங்கைசெய்திகள்
வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்க விலை | இலங்கையில் பாரிய வீழ்ச்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,034 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் …
-
இலங்கைசெய்திகள்
வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசட்ட ரீதியான வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதன் மூலம் விமான நிலையத்தில் கிடைக்கும் சுங்கத் தீர்வை பெறுமதியை 6650 டொலர்களாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் …