2022 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் வாகன விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாக …
-
இலங்கைசெய்திகள்
எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readலாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. விலை அதிகரிப்புலாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களை அடுத்த …
-
விளையாட்டு
இலங்கைக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கராச்சி, சவுத்எண்ட் கழக கிரிக்கெட் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற 2 ஆவது மகளிர் கிரிக்கெட் போட்டியில் 73 ஓட்டங்களால் பாகிஸ்தான் அமோக வெற்றியீட்டியது. …
-
உலகம்செய்திகள்
இந்தியாவைப் போன்று எந்த நாடும் பன்முகத்தன்மை கொண்டதாக இல்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடு பலவிதமான வண்ணங்கள் மற்றும் அழுத்தங்களின் அடர்த்தியைக் கொண்டுள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மனியின் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாழ்ந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஜெர்மன் தூதுவர் புதுடெல்லி …
-
இலங்கைசெய்திகள்
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்கக் கூடாது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை முற்றாக ஒழிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆபத்தானது, இந்தப் பதவிக்கு வரும் ஆட்களைப் பொறுத்தே, இதன் ஆழ, அகலங்கள் அறியப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட …
-
பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், சீனா வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கும் 500 மில்லியன் யுவான் பெறுமதியான உயிர்காக்கும் ஊசி மருந்துகளில் முதலாவது கட்டமாக 256,320 …
-
இலங்கைசெய்திகள்
தற்கொலை செய்த இராணுவவீரர் எனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவரில்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவெள்ளவத்தையில் இன்று தன்னைதானே சுட்டுதற்கொலை செய்துகொண்டுள்ள இராணுவவீரர் சம்பவம் இடம்பெற்றவேளை தனது பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மே …
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் நியமனத்தில் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி முடிவெடுக்க முடியாது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎதிர்காலத்தில் பிரதமரை நியமிப்பது தொடர்பாகவும் நீக்குவது தொடர்பாகவும் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி முடிவெடுக்க முடியாது என்றும், பாராளுமன்ற அனுமதியுடனே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் …
-
சொரணை கெடாதிருக்கபனையோலை ஈர்க்கால்நாக்கு வழித்துப் பழகியவர் நாங்கள். மரம் தாவும் குரங்குகளில்என்ன அதிசயம் இருக்கப் போகிறது?வார்த்தைகளுக்குஅர்த்தமிருக்க வேண்டுமல்லவா? பச்சை மிளகாயை சுவிங்கம்போல் மென்று கொண்டிருக்கிறார்கள்.பாகற்காயை கச்சான் கொட்டைபோல் கொறிக்கிறார்கள்.நாவுகளும் மரத்துப் …