திருகோணமலை மாவட்டம் சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தானியகம பிரதேசத்தில் நேற்று இரவு 450 போதைமாத்திரைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சர்தாபுர விஷேட அதிரடிப்படைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர். …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தல் | நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 9 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு விசேட மேல் …
-
சினிமா
பிரபல நடிகர் படத்துக்கு வரிவிலக்கு.. அதிரடி முடிவெடுத்த முதல்வர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் நடித்துள்ள வரலாற்று …
-
கேஜிஎப்-2 படத்தின் வெற்றியை தொடர்ந்து யஷின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் …
-
இலங்கைசெய்திகள்
சமையல் எரிவாயுக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய மக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியில் இன்று (03) சமையல் எரிவாயுக்காக அதிகாலை 4 மணி முதல் காத்திருந்த போதும் எரிவாயு வாகனமே அங்கு வராமையினால் வெறுங்கையுடன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக மக்கள் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் உணவு நிலை குறித்து பேச்சுவார்த்தை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிவசாயிகள் எதிர்கொண்டுள்ள தட்டுப்பாடுகளிற்கு தீர்வை காண்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்தால் ஐந்து ஆறு மாதங்களில் தற்போதைய விவசாய தட்டுப்பாடுகளிற்கு தீர்வை காணமுடியும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பிரதமர் ரணில் …
-
இலங்கைசெய்திகள்
15 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅநுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. …
-
எத்தனை மணிகள் எங்கு ஒலிப்பினும்எத்தனை கடவுள் எங்கு இருப்பினும்மனிதன் இறுதியில் சேரும் இடம் ஒன்றேஇவை சொல்லும் அன்பும் ஒன்றே எத்தனை மதங்கள் எங்கு இருப்பினும்இவை எழுதிய தத்துவம் ஒன்றேமனிதன் இறுதியில் …
-
விளையாட்டு
மிகுந்த எதிர்பார்ப்புடன் கத்தாரிலிருந்து உஸ்பெகிஸ்தான் நோக்கி இலங்கை கால்பந்தாட்ட அணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகத்தாரில் சில நாட்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த இலங்கை கால்பந்தாட்ட அணியினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற கத்தாரிலிருந்து …
-
உலகம்செய்திகள்
துருக்கி நாட்டின் பெயரை மாற்ற ஐக்கிய நாடுகள் சபை அங்காராம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐக்கிய நாடுகள் சபை அங்காராவின் கோரிக்கையைத் தொடர்ந்து, “துருக்கி” என்ற அமைப்பில் உள்ள துருக்கியின் குடியரசின் நாட்டின் பெயரை “துருக்கியே” (Türkiye) என மாற்றியுள்ளது. இஸ்லாமிய மதத்தின் பாதுகாவலர் என …