நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் மாலை இந்தச் சந்திப்பு …
பூங்குன்றன்
-
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
டாப் கன் மேவ்ரிக் | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் டாம் க்ருஸ் நடிகை ஜெனிபர் கான்னெலி இயக்குனர் ஜோசப் கொசின்ஸ்கி இசை லேடி காகா, ஹான்ஸ் ஜிம்மர் ஓளிப்பதிவு கிளாடியோ மிராண்டா அமெரிக்க கடற்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக …
-
இலங்கைசெய்திகள்
அரச நிறுவனங்களில் ஜனாதிபதியின் புகைப்படத்திற்குப் பதிலாக மோடியின் புகைப்படத்தை மாட்டுங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அவசியமான உரத்தை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாகவும், அது நாட்டை வந்தடைந்தவுடன் 20 நாட்களுக்குள் அதனை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சுக்கள் …
-
இலங்கைசெய்திகள்
வாக்கெடுப்பின் போது மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளுக்கு முன் மக்கள் ஒன்று கூட வேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதை பாவச்செயலாக கருதுகிறேன். அரசியலமைப்பின் 21 ஆம் திருச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போது பொது மக்கள் தமது மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளுக்கு முன்பாக …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி ஆட்சியா? பாராளுமன்ற முறைமையா? என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் இறுதி அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற்று,வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டதை தொடர்ந்து அதற்கு ஆதரவு வழங்குவதா,இல்லையா என்பது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானிப்போம். நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறைமையை …
-
இலங்கைசெய்திகள்
சகல அரச அலுவலகங்களும் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதொழிற்திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்றும் …
-
இலங்கைசெய்திகள்
சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த மகிந்த கஹந்தகமகே கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை …
-
சினிமா
ரஜினியை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினியை, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். ரஜினிகாந்த்சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் …
-
‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் …
-
இலங்கைசெய்திகள்
சீனா நன்கொடையாக வழங்கும் ஒரு தொகுதி மருந்துகள் தாங்கிய கப்பல் நாளை இலங்கையை வந்தடையும்..
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைக்கு உலகின் பல நாடுகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வரும் நிலையில். தற்போது சீனாவின் நன்கொடையின் கீழ் வழங்கப்படும் மருந்துகளின் முதல் தொகுதி நாளை …