உணவு பற்றாக்குறை நெருக்கடியானது இலங்கையை மாத்திரமின்றி ஏனைய உலக நாடுகளிலும் தாக்கம் செலுத்தக் கூடும். எனினும் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் இயன்றவரை முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக …
பூங்குன்றன்
-
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
நெஞ்சுக்கு நீதி | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை தான்யா ரவிச்சந்திரன் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இசை திபு நினன் தாமஸ் ஓளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன் சாதி வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் ஊருக்கு இடமாற்றம் …
-
நன்றி – வீரகேசரி
-
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒயிட் ரோஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக …
-
மருத்துவம்
ப்ரெய்ன் ஃபோக் ( Brain Fog) நினைவாற்றல் தடுமாற்ற பாதிப்புக்குரிய சிகிச்சை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎம்மில் பலரும் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பிறகு ஞாபக மறதி அதிகம் ஏற்படுகிறது. மேலும் வேறு சிலருக்கு நினைவாற்றல் திறனில் சமச்சீரின்மையும் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு நன்கு அறிமுகமாகி பழகிய நண்பர்களின் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையைப்போல உலகநாடுகளிலும் போராட்டங்கள் வெடிக்கும் | IMF தலைவர் எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசாங்கமொன்று சீராக இயங்காத பட்சத்தில் இலங்கையில் இடம்பெற்றுவருவதைப்போன்ற போராட்டங்கள் ஏனைய உலக நாடுகளிலும் எழுச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா எச்சரித்துள்ளார். அரசாங்கங்கள் நாட்டிலுள்ள மிகவும் …
-
உலகம்செய்திகள்
இராணுவ உயர் அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த இராணுவ உயர் அதிகாரியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அந்நாட்டு ஜனாதிபதி கிங் ஜாங் உன் சுமந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. உயிரிழந்த இராணுவ அதிகாரி …
-
இலங்கைசெய்திகள்
தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் ரணில் நன்றி தெரிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை மக்களுக்கு உதவுவதற்கென இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழக அரசினால் வழங்கப்பட்ட அத்தியாவசியப்பொருட்களான அரிசி, பால்மா மற்றும் மருந்து ஆகிய நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்ட ‘டான் பின்-99’ என்ற கப்பல் …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபயவை பதவியில் இருந்து அகற்றுமா இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் மருந்து …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருள் கிடைக்காமையால் இரண்டு நாட்களேயான சிசுவின் உயிர் பறிபோனது.
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎரிபொருள் கிடைக்காத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் சிசு உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனை தியத்தலாவை மரண விசாரணை …