இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இயக்குனரான ரவீன் விக்கிரமரட்ன அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. லங்கா பிரீமியர் லீக் …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
மேற்கு உக்ரைனில் ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் பலி | அதிபர் ஜெலன்ஸ்கி இரங்கல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அந்நாட்டு மக்களுக்கு நேற்று நடத்திய தினசரி உரையில், மேற்கு ரிவ்னே பிராந்தியத்தில் பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேற்கு உக்ரைனில் ஏற்பட்ட சாலை விபத்தில் …
-
விளையாட்டு
இங்கிலாந்து பயணமானது வளர்ந்துவரும் இலங்கை அணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள 18 பேர் கொண்ட இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் குழாம் கடந்த முதலாம் திகதியன்று இங்கிலாந்து நோக்கி பயணமானது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் …
-
உலகம்செய்திகள்
தாயாரின் காரைச் செலுத்திய 4 வயது சிறுவன்| நெதர்லாந்தில் சம்பவம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநெதர்லாந்தில் 4 வயது சிறுவன் தனது தாயாரின் காரைச் செலுத்திச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நெதர்லாந்தில் Utrecht நகரத்தில் சனிக்கிழமை பதிவாகியுள்ளது. சிறுவன் தனது தந்தை …
-
இலங்கைசெய்திகள்
சீனப் பெருஞ் சுவரை விட இலங்கையின் ஊழல் மோசடி வலையமைப்பு பெரியது | பல உண்மைகளை அம்பலப்படுத்தினார் அநுரகுமார
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசீன பெரும் சுவரை விட இலங்கையின் ஊழல் மோசடி வலையமைப்பு பெரியது. எனவே தான் நாடு ஏழ்மையில் இருக்கையில் ஆட்சியாளர்கள் செழிப்பாக உள்ளனர். சி.ஐ.ஏ அதிகாரிக்கு 6.5 மில்லியன் கொடுத்தமைக்காக …
-
இலங்கைசெய்திகள்
ஜே.வி.பி.யின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் மைத்திரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ‘ஊழல் எதிர்ப்பு குரல்’ என்ற அமைப்பு எனபன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தன்னைப் பற்றி முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாகும் …
-
இலங்கைசெய்திகள்
அஸ்கிரிய, மல்வத்து பீடங்களிடம் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்கார்கள் விடுத்துள்ள கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு – காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் சிலர் செவ்வாய்கிழமை (3) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளனர். கடந்த 25 …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இலங்கை வானொலி மூத்த அறிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்களில் ஒருவரான புவனலோஜினி நடராஜசிவம் அவர்கள் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
எனது பார்வையில் ‘எரிநட்சதிரங்கள்’ சிறுகதைத்தொகுப்பு | முல்லை அமுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readசிறுகதை என்பது தற்காலத்தில் (1934ல்) எழுந்த மேனாட்டு சரக்கு, சிறுகதை என்றால் சிறுகதை கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல. சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில், அதில் எழுதப்படும் பொருள் …
-
செய்திகள்தமிழ்நாடு
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் | மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …