செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஹாங்காங் சுதந்திரத்துக்கு எதிராக சீனமக்கள் ஹாங்காங் சுதந்திரத்துக்கு எதிராக சீனமக்கள்

ஹாங்காங் சுதந்திரத்துக்கு எதிராக சீனமக்கள் ஹாங்காங் சுதந்திரத்துக்கு எதிராக சீனமக்கள்

0 minutes read

இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் கடந்த 1993-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அது எப்போதும் தன்னாட்சி அதிகாரத்துடன் திகழ வேண்டும் என்ற உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் சீனாவின் ஆதிக்கமும், தலையீடும் உள்ளது. எனவே ஹாங்காங்கில் ஒரு பிரிவினர் சுதந்திரம் வழங்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹாங்காங்குக்கு சுதந்திரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு வாழும் சீனமக்கள் நேற்று பேரணி நடத்தினர்.

அதில் 40, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஹாங்காங் பாராளுமன்றம் முன்பு கூடி சீனாவுக்கு ஆதரவாகவும், ஹாங்காங் சுதந்திரத்துக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர். பாதுகாப்பு பணியில் 28,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.